By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடி றிங்கல்தௌபே அரசு பள்ளியில்  மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக  ஊக்கதொகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மயிலாடி றிங்கல்தௌபே அரசு பள்ளியில்  மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக  ஊக்கதொகை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மயிலாடி றிங்கல்தௌபே அரசு பள்ளியில்  மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக  ஊக்கதொகை

Last updated: June 9, 2026 7:16 pm
June 9, 2026
21 Views
Share
SHARE

அஞ்சுகிராமம், ஜூன் 9 –

அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக  ஊக்கதொகை மயிலாடி  றிங்கல்தௌபே  அரசு மேல்நிலை பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் தனிப்பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில்  பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடத்திற்கு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு 1 மார்க் 5000, 2 மார்க் 3000, 3 மார்க் 2000 ரூபாய் பரிசுத் தொகையாகவும் 12ம் வகுப்பில் 1 மார்க் 5000, 2 மார்க் 3000, 3 மார்க் 2000 பரிசுத் தொகையாகவும் மற்றும் கம்யூப்டர் சயின்ஸ்
பாடப்பிரிவில் 100/100 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு 2000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் எட்வின், மயிலாடி பேரூராட்சி செயலாளர் விஜய், இணை செயலாளர் சுரேஷ், பொருளாளர் பிரவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையேற்று பரிசுகளை மாவட்ட செயலாளர் மாதவன் வழங்கினார். சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கே டி உதயம், காங்கிரஸ் வட்டார தலைவர் தங்கம் நடேசன் மற்றும் பள்ளி தாளாளர் ஜெரோம் எபின், பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா மற்றும் ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்திய கடல்சார் பல்கலைக்கழக புத்தாக்க தொழில்முனைவு ஆராய்ச்சி மையம் தொடக்கம்
மதங்களை கடந்து மனிதநேயம் இன்னும் வாழ்கிறது
ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாலை வசதி வேண்டி கோரிக்கை மனு
வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பாரதம் நிகழ்ச்சி
நாகர்கோவில் வடசேரி ஆட்டோ டிரைவர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

அமிர்தா வித்யாலயம் பள்ளியில் விஜயதசமியை

October 13, 2024
169 Views
ரிவேரா 2025 நிறைவு விழா
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின்102வது பிறந்த நாள்
வீட்டில் வைத்து போதை மாத்திரைகள் விற்பனை: 15,000 மாத்திரைகள் பறிமுதல்: திருச்சியில் தொடரும் போதை கலாச்சாரம்
வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் உலக பல்லுயிர் பெருக்க தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account