By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வி கே புரமோசன்ஸ் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > வி கே புரமோசன்ஸ் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா
கோயம்புத்தூர்தமிழ்நாடு

வி கே புரமோசன்ஸ் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா

Last updated: June 6, 2026 6:53 pm
June 6, 2026
20 Views
Share
SHARE

கோவை ஜூன்:07

தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் துறையில் தனித்துவமாக இயங்கி வரும் வி கே புரமோசன்ஸ் நிர்வாக இயக்குனர் வெற்றிவேல் கோவை அத்தப்பகவுண்டன் புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் உள்ளிட்ட உதவி பொருட்களை வழங்கிய பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது: கடந்த ஐந்து வருடமாக இந்த ரியல் எஸ்டேட் துறையில் தாங்கள் இருந்து வருவதாகவும் எங்களுக்கு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை எளிய மக்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், அதில் ஒரு பகுதியாக இந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த இளம் வயதில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து தற்சமயம் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்வில் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும், தற்சமயம் தங்களுடைய நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்டோர்க்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளதாகவும், இன்னும் சில மாதங்களில் மீண்டும் ஐந்து மாவட்டங்களில் தங்களுடைய கிளைகளை துவங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி சண்முகம், ஐஎஸ்டிஓ தொண்டு நிறுவன நிறுவனர் லாசர் ராஜன் மற்றும் விகே ப்ரோமோசன்ஸ் நிர்வாக மேலாளர் ஜெயபிரகாஷ், ஹருண், மனித வள மேம்பாடு அலுவலர் அஜய் மற்றும் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈச்சனாரி அருகே சிக்னல் மீறல்
கீரிப்பாறை அருகே வடமாநில தொழிலாளி கொலை: 4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
இரணியல் அருகே வீடு புகுந்து பைக் எரிப்பு
நாகர்கோவில் டாஸ்மாக் கடை அருகே மயங்கி கிடந்தவர் சாவு: போலீஸ் விசாரணை
அரசு ஆணைப்படி பழமையான கோவில்களில் ஒன்றான முன்னுதித்தநங்கையம்மன் திருப்பணி வேலை துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

திட்ட முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்

July 21, 2024
132 Views
தூத்துக்குடியில் மழைநீரை வெளியேற்றும் பணி
10 நாட்களுக்கு ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு
வாடிப்பட்டி அரசு பள்ளிகளில் தமிழில்அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
நாகர்கோவிலில் பறக்கும் படை சோதனையில் ரூ. 8 கோடி சிக்கியது: ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணம் என்பதால் சோதனைக்குப் பின் விடுவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account