By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேர்வில் முதலிடம் பெற்ற 312 மாணவர்களுக்கு முதல்வன் விருது: டிஐஜி சிவகுமார் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தேர்வில் முதலிடம் பெற்ற 312 மாணவர்களுக்கு முதல்வன் விருது: டிஐஜி சிவகுமார் வழங்கினார்
ஈரோடுதமிழ்நாடு

தேர்வில் முதலிடம் பெற்ற 312 மாணவர்களுக்கு முதல்வன் விருது: டிஐஜி சிவகுமார் வழங்கினார்

Last updated: June 4, 2026 6:26 pm
June 4, 2026
21 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 4 –

உதயம் பிளவர் மில், கீர்த்தனா டிரேடர்ஸ், உதயம் ஸ்டோர்ஸ் மற்றும் கொங்கு கலையரங்கம்- கவிதாலயம் – கொங்கு வேளாளர் இளைஞர் சங்கம் – கவிதாலயம் இசைப்பயிற்சி பள்ளி சார்பாக கொங்கு கலையரங்கில் 312 மாணவ மாணவிகளுக்கு முதல்வன் விருது வழங்கும் விழா நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற 312 மாணவ மாணவிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

கவிதாலயா ராமலிங்கம் சென்னை ஸ்ரீநிதி அனந்த்ராம் கணேஷ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். கொங்கு கலையரங்கம் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் சந்திரகேசர், பொருளாளர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதயம் பிளவர் மில் உரிமையாளர் உதயம் செல்வம் சௌந்தர்யன் தலைமை தாங்கினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக சென்னை ஆவடி காவல் இணை ஆணையர் சிவகுமார், அவரது துணைவியார் ஸ்ரீவித்யா சிவகுமார் ஆகியோர் முதல்வன் விருதுகளை வழங்கினர்.

விழாவில் எம்.எம்.சி.எச் மருத்துவமனை சீனியர் டாக்டர் சதாசிவம் செங்குந்தர் கல்வி கழகம் தாளாளர் சிவானந்தம் எல்.கே.எம் டாக்டர் நடேசன் காலேஜ் ஆப் பார்மஸி துணைத்தலைவர் எம். தங்கமுத்து அருள் சித்தா மருத்துவமனை அருள் நாகலிங்கம் அம்மன் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் ஜெயலட்சுமி டாக்டர் ராமமூர்த்தி மற்றும் கணேசன், டாக்டர் சுகுமார், ஜோதிடர் ஒம். உலகநாதன், அசோகன், பரதநாட்டிய கலைஞர் திருநங்கை பொன்னி, வழக்கறிஞர் பாலமுருகன், சீனிவாசன் கவிதா – மாரிதாஸ், ஸ்ரீராம் டிரேடர்ஸ், செல்வம், மாரீஸ் வேணுகோபால், நித்திய
சாஷ்,அன்பு குமார், ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில் அறங்காவலர் ராவணன் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

விளம்பரம்

You Might Also Like

மகனை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று ஏமாற்றியதை தட்டி கேட்ட தந்தைக்கு அடி உதை
ஆவடி வேல்டெக் நிகர்நிலை பல்கலை கழக வளாகத்தில் “ஒரு மரம், ஒரு மாணவன், நாளைய பசுமை” விழிப்புணர்வு நிகழ்ச்சி
நவீன ட்ரெய்லர் & டிரக் பாடி உற்பத்தி நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கிய ‘ஸட்ராக்’ நிறுவனம்
அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு
மணப்பாறை அருகே மின்மாற்றியில் காப்பர் காயில்கள் திருட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

விளவங்கோடு வட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் பார்வை

August 6, 2025
67 Views
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை
18 படி கோட்டை கருப்பசாமி கோயில் வருடாந்திர உற்சவ பச்சை பல்லக்கு பவனி, தீா்த்தவாரி உற்சவ திருவிழா
கோயில் தெப்பக்குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account