By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பர்கூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பள்ளி தூய்மைப் பணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பர்கூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பள்ளி தூய்மைப் பணிகள்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

பர்கூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பள்ளி தூய்மைப் பணிகள்

Last updated: May 30, 2026 4:36 pm
May 30, 2026
37 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மே 30 –

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நிறைவடையும் தருவாயில், மீண்டும் பள்ளியானது ஜூன் 4ஆம் தேதி துவங்க உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரின் உத்தரவின்படி, திட்ட அலுவலர் திருமதி கவிதா, வழிகாட்டுதலின்படி பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பள்ளிகளில் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர் மேற்பார்வையில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று குண்டியால்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கழிவறை, வளாகம், மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. மேலும் பழைய பழுதடைந்த கட்டடங்களை மீண்டும் புதுப்பிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதனை பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் மற்றும் சமூக நுகர்வோர் சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன், ஆகியோர் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்கள். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜன், ஒப்பத்தவாடி ஊராட்சி செயலாளர் ஆனந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோடிமுனை கடற்கரையில் இறந்து ஒதுங்கிய நிலையில் பெண் டால்பின் வனத்துறை மீட்பு
நயினார் நாகேந்திரன் கைதைக் கண்டித்து விளாத்திகுளத்தில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் மாவட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டம்
தென்தாமரைகுளம் அருகே தேங்காய் வெட்டும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரி முதல்வராக பேராசிரியர் டி.சி. மகேஷ் பொறுப்பேற்பு

May 7, 2025
79 Views
கடந்த 10 ஆண்டுகளாக முறையான சாலை வசதி இல்லாமல் தவிக்கும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள்.
தஞ்சாவூரில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் லேப்டாப் வழங்க கோரி திடீர் போராட்டம்: போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த தவெக நிர்வாகிகளை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி சென்றதால் பரபரப்பு
சென்னிமலை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account