By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக 2 பேரிடம் ரூ.13 லட்சம் மோசடி: அருமனை போலீசார் வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக 2 பேரிடம் ரூ.13 லட்சம் மோசடி: அருமனை போலீசார் வழக்கு பதிவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக 2 பேரிடம் ரூ.13 லட்சம் மோசடி: அருமனை போலீசார் வழக்கு பதிவு

Last updated: May 28, 2026 5:02 pm
May 28, 2026
11 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 28 –

அருமனை அடுத்த புலியூர்சாலை பகுதியை சேர்ந்தவர் அகிலேஷ் (28) பிஇ பட்டதாரி. அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பி இ பட்டதாரியான தினேஷ் என்பவரும் நண்பர்கள். இருவரும் வேலைக்கு வெளிநாடு செல்ல திட்டமிட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் இருவரும் வெளிநாடு செல்வதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தை அணுகி உள்ளனர். அப்போது அங்குள்ள நிர்வாகிகள் இருவரையும் சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தை கூறி அதற்கு தலா ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 13 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர்.

இதனை நம்பிய அகிலஷ் மற்றும் தினேஷ் இருவரும் சில தவணைகளாக மொத்தம் 13 லட்சம் ரூபாய் பணத்தை அந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் ஒப்படைத்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்டு டிராவல்ஸ் சார்பாக கூறியபடி சிங்கப்பூருக்கு வேலைக்கு அவர்களை அனுப்பி வைக்காமல் நாட்களை கடத்தி சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அகிலேஷ் மற்றும் தினேஷ் ஆகியோர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததை அடுத்து கொடுத்த 13 லட்சம் ரூபாயை திரும்ப தருமாறு அந்த நிறுவனத்தில் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து இருவரும் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணை அடிப்படையில், பண மோசடியில் ஈடுபட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த சடகோபன் சீனிவாசன் (60) மற்றும் சேலத்தை சேர்ந்த ரகுமான் கான் (45) ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி
நித்திரவிளை அருகே நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் பட்டை வழங்கும் விழா.
அஞ்சுகிராமத்தில் தவறவிட்ட விலை உயர்ந்த செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு; நேர்மையாக நடந்த நபரை பாராட்டி பரிசு வழங்கிய இன்ஸ்பெக்டர்
கன்னியாகுமரி மசாஜ் நிலையத்தில் விபசாரம்
குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பினை பார்வையிட்ட மேயர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதென்காசி

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவராக ரஞ்ஜீத் சிங் பொறுப்பேற்பு

June 3, 2026
6 Views
கலந்தாய்வு நேர்காணல் நிகழ்வு
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், காட்டிநாயக்கனப்பள்ளி
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் தொழில்நுட்பத்தில் தொழில் நிறுவங்களுடன் இணைந்த பயிற்சிப்பட்டறை
யூனியன் கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account