By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பணம் பறிப்பு: 2 பெண்கள் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பணம் பறிப்பு: 2 பெண்கள் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

தக்கலை பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பணம் பறிப்பு: 2 பெண்கள் கைது

Last updated: May 26, 2026 5:32 pm
May 26, 2026
16 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 26 –

தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் ஜோசப் மனைவி கலா (44). இவர் இன்று தக்கலை பஸ் நிலையத்தில் இருந்து பெருஞ்சிலம்பு என்ற பகுதிக்கு செல்வதற்காக நின்று கொண்டு இருந்தார். சிறிது நேரம் காத்திருந்தபின் பஸ் வந்ததும் அந்த பஸ்ஸில் ஏறியுள்ளார். பஸ்ஸில் ஏறிய பின்பு தனது பையைப் பார்த்தபோது அதிலிருந்த மணி பர்ஸ் மற்றும் செல்போன் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

உடனடியாக பஸ்சை விட்டு இறங்கிய கலா தான் நின்றிருந்த பகுதிகளில் பர்ஸ் மற்றும் செல்போனை தேடிப் பார்த்தார். ஆனால் அவை கிடைக்கவில்லை. இது குறித்து தக்கலை போலீசில் புகார் செய்தார். திருட்டுப் போன செல்போனின் மதிப்பு ரூ.17,000 என்றும், பர்சில் ரூ.1650 ரொக்க பணம் இருந்ததாகவும் புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார். தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது கலா பஸ்ஸில் ஏறும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி 2 பெண்கள் அவரது பர்ஸ் மற்றும் செல்போனை திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேர்தல் வேட்டை நடத்தி திருட்டில் ஈடுபட்ட நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த காயத்ரி (26), மல்லிகா (22) ஆகிய இரு பெண்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில் கைதான இரு பெண்களும் கேரளாவிலும் இதுபோன்று பல இடங்களில் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் பிடிபடும் போதெல்லாம் ஒவ்வொரு இடத்திலும் தங்களது பெயர்களை மாற்றி மாற்றி கூறி போலீசாரை ஏமாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இவர்கள் வேறு எங்காவது கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் அனைத்து துறை சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வெள்ளிச்சந்தை அருகே கள்ளக்காதல் தகராறு: 2 பேருக்கு கத்திக்குத்து
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு தினம்
தஞ்சாவூர் மாவட்ட சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி விழிப்புணர்வு கோலப் போட்டி
தருமபுரி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதென்காசி

தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று இறுதிக்கட்ட தீவிர பிரச்சாரம்

April 21, 2026
29 Views
வழித்தடத்தால்இரண்டு தரப்பினர் கடும் வாதம்
நடுவூர்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய போக்குவரத்து போலீசார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account