By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேர்தல் அறிவிப்பு எதிரொலி: எம்எல்ஏ அலுவலகங்கள் பூட்டி சீல் வைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேர்தல் அறிவிப்பு எதிரொலி: எம்எல்ஏ அலுவலகங்கள் பூட்டி சீல் வைப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேர்தல் அறிவிப்பு எதிரொலி: எம்எல்ஏ அலுவலகங்கள் பூட்டி சீல் வைப்பு

Last updated: March 16, 2026 6:13 pm
March 16, 2026
36 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 16 –

சட்டமன்ற தேர்தலையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏ அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் அரசு வாகனங்கள் மற்றும் கட்டிடங்களை பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏ மற்றும் எம்பிக்களின் அலுவலகங்கள் உடனடியாக பூட்டப்பட்டு அதன் சாவிகள் பொதுப்பணித்துறை இடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசு வாகனங்களை பயன்படுத்த முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வாரிய தலைவர்கள் வசம் உள்ள அரசு வாகனங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

அரசு விருந்தினர் மாளிகைகளை அரசியல் கட்சியினர் எவரும் தங்குவதற்கு அல்லது ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதற்கு பயன்படுத்தக்கூடாது. நகராட்சிகள் மட்டும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு சொந்தமான வாகனங்களும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குமரியில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தொகுதி எம்எல்ஏக்கள் அலுவலகம் அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தொழிலாளிக்கு வெட்டு; சிறையில் இருந்து வந்தவர் ஆத்திரம்
விஜய் முதல்வராக இழுபறி நீடித்ததால் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தவெக நிர்வாகி உயிரிழப்பு
நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரியில் சமூக பணி வழிகாட்டுதல் பயிற்சி
களியக்காவிளை அருகே சிவபார்வதி கோயிலில் 7 வது அதிருத்ர மகாயக்ஞம் துவக்கம்
ஈரோட்டில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் மாலை

July 20, 2024
116 Views
மார்த்தாண்டத்தில் பூக்கடை நடத்துவதில் முன் விரோதம்; ஒருவர் மீது பலத்த தாக்கு; வாட்சப்பில் வைரலாகும் வீடியோ
விஷம் அருந்திய முதியவர் மரணம்: போலீஸ் விசாரணை
வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ
கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி அம்மன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account