By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சூசையாபுரம் பகுதியில் உள்ள தீண்டாமை சுவற்றை உடனே அகற்ற வேண்டும்: கலெக்டா் அலுவலகத்தில் பா.ம.க மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சூசையாபுரம் பகுதியில் உள்ள தீண்டாமை சுவற்றை உடனே அகற்ற வேண்டும்: கலெக்டா் அலுவலகத்தில் பா.ம.க மனு
தமிழ்நாடுதிருப்பூர்

சூசையாபுரம் பகுதியில் உள்ள தீண்டாமை சுவற்றை உடனே அகற்ற வேண்டும்: கலெக்டா் அலுவலகத்தில் பா.ம.க மனு

Last updated: May 25, 2026 6:31 pm
May 25, 2026
36 Views
Share
SHARE

திருப்பூர், மே 25 –

திருப்பூர் மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டா் மனிஷ் தலைமை தாங்கினார். அவரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளா் சையத் மன்சூர் உசேன் மற்றும் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனா்.

அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 36வது வார்டு சூசையாபுரம் (ஜெய்வாபாய் பள்ளி ரோடு) மற்றும் 37 வது வார்டை சோ்ந்த (ராயபுரம் மெயின்ரோடு நஞ்சப்பா பள்ளி சாலை) ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையிலான 2 பிரதான சாலைகள் தனிநபா்களின் ஆதாயத்திற்காக தீண்டாமை சுவா் எழுப்பி அடைத்து வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பாதைகளாக இருந்தவை.

இந்த சுவரின் காரணமாக தாழ்த்தப்பட்ட அருந்ததியா் மற்றும் ஆதிதிராவிடா் மக்கள் குடியிருக்கும் சூசையாபுரம் பகுதியில் இருந்து ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு நேராக செல்ல வேண்டிய பள்ளி மாணவ மாணவிகள் 500 மீட்டா் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. எனவே இந்த தீண்டாமை சுவற்றை அகற்ற வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதம் மற்றும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம் என்றனா்.

இதில் மாநில இளைஞரணி செயலாளா் விஜயகுமார், தெற்கு மாவட்ட செயலாளா் மணிகண்ணன், வடக்கு மாவட்ட செயலாளா் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கண்ணன், காளியப்பன், மயில்சாமி, சுதாகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு ஐந்து மடங்கு கட்டண உயர்வை கண்டித்து உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் பாஜக வினர் முற்றுகை போராட்டம்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
குளச்சல் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 வாகனங்களில் 2500 கிலோ அரிசி பறிமுதல்
தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் முதல் முறையாக புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

பாஜக ஆட்சியில் தடம் புரளும் ரயில்வே துறை.

November 4, 2024
101 Views
கிருஷ்ணகிரியில் காவல்துறை சார்பில் சமுதாய கூட்டம்
புலியூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்த்திருத்த ஆலோசனைக் கூட்டம்
மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் கைவினை பொருட்களை வாங்க கல்லூரி மாணவிகளுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account