By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை மற்றும் காமராஜர் துறைமுகம் 2025 – 26க்கான நிதிநிலை அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னை மற்றும் காமராஜர் துறைமுகம் 2025 – 26க்கான நிதிநிலை அறிவிப்பு
சென்னைதமிழ்நாடு

சென்னை மற்றும் காமராஜர் துறைமுகம் 2025 – 26க்கான நிதிநிலை அறிவிப்பு

Last updated: May 23, 2026 5:59 pm
May 23, 2026
13 Views
Share
SHARE

சென்னை, மே 23 –

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சென்னை துறைமுக ஆணையரகத்தில் அதன் தலைவர் விஸ்வநாதன் மற்றும் காமராஜர் துறைமுக நிறுவனத்தின் தலைவர் ஐரீன் சிந்தியா ஆகியோர் இணைந்து சென்னை துறைமுகங்களின் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அதில் பேசிய அவர்கள்: சென்னை துறைமுக ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுக நிறுவனம் இணைத்து கடந்த ஆண்டு 107 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. அதில் 57.9 மில்லியன் மெட்ரிக் டன் சென்னை துறைமுகமும் 49.08 மில்லியன் மெட்ரிக் டன் காமராஜர் துறைமுகமும் கையாண்டுள்ளது என்று தெரிவித்தனர்.

சென்னை துறைமுக ஆணையத்தில் கண்டெய்னர் கையாள்வது பொறுத்தவரை 6.7% கார்கள் ஏற்றுமதி 11.5% உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் கையாள்வது 11% அதிகரித்துள்ளது. காமராஜர் துறைமுக நிறுவனத்தில் கார்கள் ஏற்றுமதி கையாள்வது 18.8% அதிகரித்துள்ளதாகவும், மேலும் சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களில் இருந்து ஒவ்வொரு 80 வினாடிக்கும் ஒரு கார் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் வருவாய் நிலையான வளர்ச்சியுடன் கடந்த ஆண்டு சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகம் இணைந்து 2400 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் சென்னை துறைமுகம் சிறப்பான செயல்பட்டு 55.14% விகிதத்தை பெற்றுள்ளது. காமராஜர் துறைமுகத்தை பொறுத்தவரை வரி வருவாய் ஒதுக்கீடுக்கு முன் முதல் முறையாக ஆயிரம் கோடியை தாண்டி 1071.63 கோடியாக உள்ளது என தெரிவித்தனர். .

விளம்பரம்

You Might Also Like

லால்குடி அருகே மது போதையில் தகராறு: ஒருவர் பலி
மாரடைப்புகான “டோர் டூ பலூன் ” சிகிச்சை
அகஸ்தீஸ்வரம் கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்குமார் பிறந்தநாள் விழா
திருச்சி: லாரிக்கு அடியில் சிக்கிய பைக்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

நகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

December 21, 2024
44 Views
குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலய 106ம் ஆண்டு தீமிதி திருவிழா
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்
ஆவின் மேம்பாலம் அருகில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் மற்றும் கூடுதல் கால்வாய்கள் அமைப்பது குறித்து ஆய்வு
ஜே.கே டயர் ரேசிங்கின் சுற்று -2 இந்த வார இறுதியில் கோவையில் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account