By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எஸ்எஸ்எல்சி தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 94.31% மாணவர்கள் தேர்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > எஸ்எஸ்எல்சி தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 94.31% மாணவர்கள் தேர்ச்சி
ஈரோடுதமிழ்நாடு

எஸ்எஸ்எல்சி தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 94.31% மாணவர்கள் தேர்ச்சி

Last updated: May 20, 2026 2:24 pm
May 20, 2026
5 Views
Share
SHARE

ஈரோடு, மே 20 –

எஸ்எஸ்எல்சி தேர்வு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் 4 லட்சத்து 35 ஆயிரத்து 247 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 35 ஆயிரத்து 396 பேரும் மொத்தம் 8 லட்சத்து 70 ஆயிரத்து 643 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

இதில் மாணவிகள் 4 லட்சத்து 19 ஆயிரத்து 891 பேரும், மாணவர்கள் 4 லட்சத்து 1 ஆயிரத்து 214 பேரும் மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 105 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது ஈரோடு மாவட்டத்தில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 91.86 சதவீதம், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 94.34 சதவீதம், தனியார் சுயநிதி பள்ளிகளில் 98.14 சதவீதம், இருபாலார் பள்ளிகளில் 94.42 சதவீதம், பெண்கள் பள்ளியில் 96.42, ஆண்கள் பள்ளியில் 88.50 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மலேசியாவின் யுனிகாம் உடன் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
புனித வெள்ளியன்று 5வது ஆண்டாக கஞ்சி வழங்கிய இளைஞர்கள்: பாராட்டிய பொதுமக்கள்
பேரணாம்பட்டு பகுதியில் தொடரும் மணல் கொள்ளை: தடுத்து நிறுத்தக் கோரி வேலூர் மாவட்ட எஸ்பியிடம் விவசாயிகள் மனு
முசிறி: மரம் முறிந்து விழுந்து பைக் சேதம்
திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மேல சங்கரன் குழி ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம்

July 1, 2024
98 Views
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் ஷீதாரா 2026 – பெண் முகவர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம்
தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு இரத்ததான
மரகன்றுகள் வழங்கிசூழல் பிரச்சாரம்
அணுகு சாலை அமைக்கும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account