By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எமதர்மன் வேடமிட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எமதர்மன் வேடமிட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடுதிருவண்ணாமலை

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எமதர்மன் வேடமிட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

Last updated: July 30, 2026 5:53 pm
July 30, 2026
26 Views
Share
SHARE

திருவண்ணாமலை, ஜூலை 30 –

கடன் தள்ளுபடி உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எமதர்மன் வேடமிட்டு தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

திருவண்ணாமலை அடுத்த வெறையூர் மத்திய கூட்டுறவு வங்கி கிளை முன்பு இன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் அ. எ. கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ரா.சுப்பிரமணி, மாநிலத் துணைத் தலைவர் சா. சந்தியாகு, மாநில செயலாளர் பா.ஜெயராமன், மாநில பொது குழு உறுப்பினர் மா.ராமசாமி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தி.தங்கராஜ், ரா.வெங்கடேசன், இரா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் அ. இளங்கோ வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தை சங்கத்தின் மாநிலத் தலைவர் முத்தகரம் பழனிசாமி துவக்கி வைத்தார். தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் சிறு குறு மற்றும் பெரு விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய இடுபொருட்களின் விலையை குறைக்க வேண்டும், நெல் குவிண்டாலுக்கு 4 ஆயிரம் ரூபாயும், கரும்பு டன்னுக்கு 5 ஆயிரம் வழங்க வேண்டும், வெறையூர் பகுதியில் தீ அணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், வெறையூர் மற்றும் தி.வாளவெட்டி இடையில் துரிஞ்சல் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன‌ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 2 விவசாயிகள் எமதர்மன், சித்திரகுப்தன் வேடமிட்டு விவசாயிகள் படும் வேதனைகளை நாடகம் மூலம் வெளிப்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது.
முடிவில் ஒன்றிய அமைப்பாளர் ஆ.சக்திவேல் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

விதை ஆய்வு சிறப்பு குழு விற்பனை நிலையங்களில் ஆய்வு
திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்
சேலம் மாவட்ட விவசாயிகள் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று பயன் பெற மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு
தேங்காபட்டணம் கடற்கரையில் தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ரமலான் தொழுகை
குமரி மாவட்டத்தில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35 பேர்; கலெக்டர் அழகுமீனா தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

என்எம்எஸ் கல்வி அறக்கட்டளை சார்பாக காமராஜர் பிறந்த நாள் பேச்சுப்போட்டி

June 30, 2025
64 Views
கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறுதானிய ஊட்டசத்து வழங்கல்.
தமிழ்நாட்டில் இரண்டாவது டிக்ஷா மையத்தைத் அரியலூரில் திறப்பு
கோலாகலமாக நடைபெற்ற ஆண்டு விழா
தனியார் மகளிர் தங்கும் விடுதியில் தீ விபத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account