By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தைகளால் தவெக வெற்றி: தஞ்சாவூரில் நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > குழந்தைகளால் தவெக வெற்றி: தஞ்சாவூரில் நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

குழந்தைகளால் தவெக வெற்றி: தஞ்சாவூரில் நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Last updated: May 19, 2026 5:23 pm
May 19, 2026
46 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 19 –

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் குழந்தைகளால் தமிழக வெற்றிக் கழகம் வென்றதாக திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற திருவாரூர் தொகுதி சட்டப் பேரவை திமுக உறுப்பினர் கே.கலைவாணன் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது: திமுகவை பொறுத்த வரையில் எத்தனையோ தேர்தல்களை பார்த்துள்ளது. இதில் பல வெற்றிகளையும், தோல்விகளையும் சந்தித்துள்ளது என்றாலும் தோல்வி அடைகின்ற நேரத்தில் தான் திமுக எப்போதுமே ஒரு பீனிக்ஸ் பறவை போல கிளம்பி எழக்கூடிய நிலையில் வரும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்கள், மாணவ, மாணவிகள், பெண்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி என்பதை மறந்து விட முடியாது. இந்த திட்டங்கள் அனைத்தையும் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அது எப்படி நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். எனவே நாமும் தான் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறோம்.

கடந்த மக்களவைத் தேர்தலில் முடிந்த பிறகு, சட்டப்பேரவை தேர்தலுக்கான பணியை தொடங்கினோம். பாகமுகவர் நியமனம், பூத் கமிட்டி அமைத்து கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி, இளைஞர் அணி, மகளிர் அணி, மண்டல மாநாடு, பாக முகவர் மாநாடு, ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர் மண்டல அளவில் சில பொறுப்பாளர்கள் நியமனம் போன்றவற்றை மேற்கொண்டோம். இவ்வளவு பணிகள் செய்தும் ஏன் நாம் ஆட்சிக்கு வர முடியவில்லை.

ஆனால் எந்த பணியும் செய்யாமல், வாக்காளர்களை சந்திக்காமல், பாகம் முகவர்களை நியமிக்காமல், பூத் முகவர் அமைக்காமல், வாக்கு எண்ணிக்கை முகவர் கூட பல இடங்களில் இல்லாமல் வெற்றி பெற்று ஆட்சி வந்துள்ளனர். அது தவறு இல்லை.

சமூக ஊடகங்கள் குறிப்பாக இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, வீட்டில் இருக்கக்கூடிய பெரியோரிடம் மிக சுலபமாக பிள்ளைகளையும், குழந்தைகளையும் வைத்து திட்டமிட்டு பிரச்சாரம் செய்துள்ளனர். அது நம்முடைய கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது. இனி மேல் நாமும் உஷாராக இருந்து அதையும் முறியடிக்கிற வகையில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடுகிறோம். எனவே தொண்டர்கள் எதையும் கவலைப்படாமல் மீண்டும் நாம் தான் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என்றார் ஸ்டாலின்.

விளம்பரம்

You Might Also Like

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்
மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை
கன்னியாகுமரியில் விபத்து: மீன்வளத்துறை ஊழியர் படுகாயம்
பாலக்கோட்டில் தனியார் நிதி நிறுவனம் மற்றும் காவல் துறை இணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி
குமரி மாவட்டத்திற்கு புதிய வருவாய் அலுவலர் பூங்கோதை பொறுப்பேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இடி மின்னலுடன் 3 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை

November 3, 2024
80 Views
சாலை ஓரத்தில் சடலமாக கிடந்த பெயிண்டர்போலீஸ் விசாரணை
கன்னியாகுமரி சன்னதி தெரு தினமும் சுத்தம் செய்ய ஆணை
ஸ்ரீ சாலை மாரியம்மனுக்கு ஆடிப்பூர விழாவில் வளைகாப்பு
தண்ணீரில் மூழ்கிய நிலையில் ஆண் சடலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account