By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பீம் அறக்கட்டளை மற்றும் தஞ்சை உறவின் முறை சங்கத்தின் 10ம் ஆண்டு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் விருது வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பீம் அறக்கட்டளை மற்றும் தஞ்சை உறவின் முறை சங்கத்தின் 10ம் ஆண்டு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் விருது வழங்கும் விழா
தஞ்சாவூர்தமிழ்நாடு

பீம் அறக்கட்டளை மற்றும் தஞ்சை உறவின் முறை சங்கத்தின் 10ம் ஆண்டு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் விருது வழங்கும் விழா

Last updated: May 18, 2026 7:06 pm
May 18, 2026
45 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 18 –

புதுக்கோட்டை சாலை, குழந்தை ஏசு கம்யூனிட்டி ஹாலில் பீம் அறக்கட்டளை மற்றும் தஞ்சை உறவின் முறை சங்கத்தின் 10ம் ஆண்டு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் விருது வழங்கும் விழாவிற்கு தஞ்சாவூர் உறவின்முறை சங்க பொருளாளர் பேராசிரியர் முனைவர் இரா.ரெங்க ராஜன் வரவேற்புரையாற்றினார்.

கா.தங்கராஜ், சந்திரமோகன் ராஜா, இரா.கஜேந்திரன், வ.தனசேகர், சண்முகம், இரா.கண்ணதாசன், கர்ணன், அசோக்குமார், முரளிதரன், க.ஆனந்தராஜ், து.அர்ஜுன்ராஜ், காசி.ரவிச்சந்திரன், இளந்தமிழன், சிங்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சாவூர் உறவின் முறை சங்க தலைவர், ராஜாங்கு தலைமை வகித்தார். சங்க செயலாளர் பேராசிரியர் முனைவர் ரெ.சதாசிவம் தலைமை உரையாற்றினார்.

தஞ்சாவூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் முனைவர் அ.குணசேகரன் வாழ்த்துரையாற்றினார். மதுரை மனித உரிமை செயல்பாட்டாளர் மற்றும் எழுத்தாளர் எவிடன்ஸ் கதிர் அம்பேத்கர் விருது பெற்றார். திருச்சி புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் க.கோ.ராஜ்வர்தணன் அயோத்திதாசர் விருது பெற்றார்.

கொட்டங்காடு தமிழக மக்கள் புரட்சி கழகம் மற்றும் அரசியல் தலைவர் அரங்க. குணசேகரன் இரட்டைமலை சீனிவாசன் விருது பெற்றார். விருது பெற்றவர்கள் ஏற்புரையாற்றினார்கள். தஞ்சை உறவின்முறை சங்க பொறுப்பாளர் பேரா.முனைவர் நா.சுரேஷ்பாபு நன்றியுரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்காவில் 2 அமைச்சர்கள் ஆய்வு
மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை
நாகர்கோவில் 2025 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா : துணை மேயர் பங்கேற்பு
தென்காசியில் 2 தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலி, 30 பேர் படுகாயம்: தென்காசியில் அதிர்ச்சி!
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை: ஈரோடு ஆட்சியர் எச்சரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பா வந்த புகாரியில் வட்டாட்சியர் அதிரடி ஆய்வு

June 2, 2024
131 Views
திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா
6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சாக்லேட் கொடுத்து ஆசை காட்டிய வேன் டிரைவர் கைது!!! பள்ளி மைதானத்தில் அரங்கேறிய அநாகரீகம்
3 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account