By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலை கதிரவன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலை கதிரவன்
அரசியல்தமிழ்நாடுதென்காசி

தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலை கதிரவன்

Last updated: May 18, 2026 6:50 pm
May 18, 2026
40 Views
Share
SHARE

தென்காசி, மே 18 –

தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிட்டு ‌வெற்றி பெற்ற தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலை கதிரவன் தன்னை வெற்றி பெற செய்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நன்றி தெரிவிக்க தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலகரம் பகுதிக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலை கதிரவனுக்கு மேலகரம் பேரூர் துணைத் தலைவர் ஜீவானந்தம் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இந்நிகழ்வில் மாநில திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, முன்னாள் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன், ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் காசி தர்மம் துரை மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? எம்.பி. துரை வைகோ விளக்கம்
ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்ட வழக்கு: முன்னாள் அமைச்சர் கோவி செழியன் உள்பட 9 பேர் தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜர்
திருச்சி: லாரிக்கு அடியில் சிக்கிய பைக்
தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றுக: ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்
புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

அருள்மிகு தர்மராஜா திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

August 29, 2024
74 Views
145 பயனாளிகளுக்கு ரூபாய் 20.28 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி
வரலாற்றுச் சின்னமான சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூன்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தில் பதிவு
கொட்டும் மழையில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account