By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிரசன்ட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் அறிமுகப்படுத்தும் ரியல் எஸ்டேட் துறைக்கான எம்.பி.ஏ படிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > கிரசன்ட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் அறிமுகப்படுத்தும் ரியல் எஸ்டேட் துறைக்கான எம்.பி.ஏ படிப்பு
கல்விசென்னைதமிழ்நாடு

கிரசன்ட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் அறிமுகப்படுத்தும் ரியல் எஸ்டேட் துறைக்கான எம்.பி.ஏ படிப்பு

Last updated: May 16, 2026 6:44 pm
May 16, 2026
72 Views
Share
SHARE

சென்னை, மே 16 –

அப்துர் ரஹ்மான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், ராயல் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் சார்ட்டர்ட் சர்வேயர்ஸ் (RICS) கூட்டணியில் எம்பிஏ – ஆர்இஎம் படிப்பு தென்னிந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அப்துர் ரஹ்மான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணைவேந்தர் ஏ.க்யூ. அப்துல் ரஹ்மான், பதிவாளர் ராஜா ஹுசைன், துணைவேந்தர் சீனிவாசன் மற்றும் ரிக்ஸ் நிறுவனத்தின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

1868 ஆம் ஆண்டு லண்டனை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட ரிக்ஸ் (Rics) நிறுவனம் நிலம், சொத்து, கட்டுமானம், மதிப்பீடு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தரநிலைகள் மற்றும் தகுதிகளுக்கான உலகின் முதன்மையான தொழில்முறை அமைப்பாகும்.

ரியல் எஸ்டேட் கல்வி, கட்டிடக்கலைத் துறைகள், சிவில் இன்ஜினியரிங் பள்ளிகள் மற்றும் பொதுவான எம்பிஏ விருப்பப் பாடங்கள் என பல துறைகளில் சிதறிக் கிடக்கும் ஒரு சூழலில், இவை அனைத்தையும் ஓரிடத்தில் பயிலும் அரிய வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

மாணவர்கள் நேரடித் தொழில் திட்டங்கள், கட்டமைக்கப்பட்ட உள்ளகப் பயிற்சிகள், நிபுணர் அமர்வுகள் மற்றும் கோட்பாட்டிற்கும் நடைமுறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் தொழில்முறை வலையமைப்பு ஈடுபாடுகளில் பங்கேற்பார்கள். இந்த பாடத்திட்டம் ஏஐசிடிஇ (AICTE) ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மாலத்தீவில் தடகளப் போட்டிகள்: திருச்சி வீரர்கள் பதக்கங்கள் வென்று சாதனை
காப்புக்காட்டில் நூல் வெளியீட்டு விழா குமரி முத்தமிழ் மன்றம் சார்பில் நடந்தது
புதுக்கடை அருகே கல்லூரி மாணவியிடம் பழகி 13 பவுன் நகைகள் மோசடி: வாலிபர் மீது வழக்கு
நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கும் விழா
காவேரி மருத்துவமனை குழுமம் 2வது ஜே.சி.ஐ அங்கீகாரம் பெற்று சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

கிராம சபை கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்

October 4, 2024
79 Views
கோத்தகிரியில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த பயிலரங்கு
தஞ்சாவூர் அடுத்துள்ள அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் மாவட்ட கலெக்டர் பொது விருந்தில் கலந்து கொண்டார்
குழந்தைகளுக்கு இளம்வயது திருமண ஏற்பாடு செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
கேலக்ஸி மருத்துவ காப்பீடு கிளை ஈரோட்டில் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account