By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனைவியை ரீப்பர் கட்டையால் அடித்து கொலை செய்த கொடூரம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > மனைவியை ரீப்பர் கட்டையால் அடித்து கொலை செய்த கொடூரம்!
குற்றம்மாவட்டம்வேலூர்

மனைவியை ரீப்பர் கட்டையால் அடித்து கொலை செய்த கொடூரம்!

Last updated: June 12, 2024 8:57 pm
June 12, 2024
92 Views
Share
SHARE

வேலூர், ஜூன் 10-

வேலூர் மாவட்டம்,

பள்ளிகொண்டா அருகேயுள்ள கந்தனேரியைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஆனந்த் என்ற மகனும், ஆனந்தி, திரிஷா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இதில்

 ஆனந்திக்கு திருமணம் ஆகி காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை கோட்டை நத்தம் பகுதியில் வசித்து வருகிறார். திரிஷா சற்று வாய் பேச முடியாதவர்.  இதற்கிடையில் ராமுவுக்கும், ராதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.  இதனால் ராமு ஆத்திரத்தில் ராதாவை அவ்வப்போது கடுமையாக தாக்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். அத்துடன் மனைவி ராதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு ராமு குடிபோதையில் வந்து ரகளை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். தந்தை ராமுவின் போக்கு பிடிக்காத மகன் ஆனந்த் தனது தாய் ராதாவை காட்பாடி அருகே உள்ள  கோட்டநத்தம் பகுதியில் உள்ள  அவரது பாட்டி வீட்டிற்கு அனுப்பி அங்கேயே இருக்கும்படி கூறியுள்ளார். இந்நிலையில் தனது தாய் வீட்டில் தங்கி அங்கிருந்தபடியே ராதா பல்வேறு இடங்களில் விவசாய கூலி வேலைகளைச் செய்து வந்தார். இந்நிலையில் ராமுவும்,  ராதாவும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக காட்பாடி அருகே பள்ளிக்குப்பம் பகுதியில் சேட்டு மற்றும் ராதிகாவுக்குச் சொந்தமான நிலத்தில் வேலை செய்துவிட்டு புதியதாக  கட்டப்பட்டுள்ள சேட்டு -ராதிகாவின் வீட்டுக்கு வெளியே தங்கிக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த (08:06:2024) அன்று இரவு சுமார் 8:30 மணி அளவில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ராமு போதை தலைக்கேறியதால் மனைவி ராதாவிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த ராதாவிடம் வாய்த் தகராறு செய்தார் ராமு. இதில் தகராறு முற்றி அங்கிருந்த ரீப்பர் கட்டையால் ராதாவின் தலையில் சரமாரியாக தாக்கினார்.

  இதில் ராதா ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். ராதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் அங்கிருந்து ராமு தப்பியோடி விட்டார். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது ராதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதையடுத்து காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன், தலைமையில் காட்பாடி காவல் ஆய்வாளர் (பொறுப்பு) அன்பரசி, லத்தேரி காவல் ஆய்வாளர் ந.சுரேஷ்பாபு, உதவி ஆய்வாளர்கள் கார்த்திக், மணிகண்டன், ராமமூர்த்தி, பாலவெங்கட்ராமன், பழனி, மனோகரன், பயிற்சி உதவி ஆய்வாளர் பரத், மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  அங்கே அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்த ராதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைந்தனர். இந்நிலையில் தப்பியோடிய ராமுவை தேடி வந்த நிலையில் பள்ளிக்கோண்டா அடுத்த வெட்டுவானம் மாரியம்மன் கோயில் அருகில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் தனிப்படை காவல் துறையினர் விரைந்து சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர் காட்பாடி காவல்  ஆய்வாளர் அன்பரசி கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு; கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
ஆனந்தூர் ஏரியில் பொக்லைன் மூலம் லாரியில் மணல் கடத்தி வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 நபர்களுக்கு குண்டாஸ்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கொடியேற்றியும், பெயர் பலகை திறப்பு விழாவும் நடைபெற்றது
தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சுனாமி வீடு
அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் சூசகம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தருமபுரிமாவட்டம்

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை பெருவிழா

February 26, 2025
62 Views
பரமக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
மதுரையில் பணி நிறைவு பாராட்டு விழா
சட்ட விரோதமாக குட்கா/அயல் மாநில மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமாக தீவிர நடவடிக்கை
பரிசு வழங்கி கெளரவித்தார் நடிகர் விஜய்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account