By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு நலத்திட்ட பணிகள் குறித்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு நலத்திட்ட பணிகள் குறித்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு நலத்திட்ட பணிகள் குறித்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

Last updated: May 16, 2026 12:53 pm
May 16, 2026
11 Views
Share
SHARE

திருப்பூர், மே 16 –

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாலமுருகன் எம்எல்ஏவாக பதவி ஏற்று திருப்பூர் திரும்பினார். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை ஆய்வு செய்து போக்குவரத்து நெருக்கடி தீர ஒரு மாதத்திற்குள் பணிகளை முடித்து தருமாறு அறிவுறுத்தினார். மேலும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு செய்யப்பட வேண்டிய வசதிகள் குறித்தும் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட வேண்டிய வசதிகள் குறித்தும் நேரில் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்: திருப்பூரின் போக்குவரத்து நெரிசல் தீர முழுமையாக ஆய்வு செய்து மேம்பால திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் பள்ளி மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருவது மற்றும் தலைவரின் பல்வேறு நலத்திட்ட செயல்கள் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூரில் ஆறு வயது “இளம் வாசிப்பு மேதை”
மார்த்தாண்டம் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமியின் பணியை பாராட்டி எஸ் பி ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார்
குமரி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கோவையில் புத்தக வெளியீட்டுவிழா!
தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நித்திரவிளை அருகே நிறுத்தி வைத்துள்ள சாலை பணி

March 18, 2025
52 Views
சமூக ஆர்வலர் பாரதி மோகனுக்கு பாராட்டுகள்
மண்புழு உரம் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு
சுசீந்திரம் அருகே என்ஜினியருக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணன் மீது வழக்கு
கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கோடியில் புனித சூசையப்பர் தேர் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account