By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாக்கு சவடிகளுக்கு தேர்தல் பொருட்கள் அனுப்பும் பணி: கலெக்டர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வாக்கு சவடிகளுக்கு தேர்தல் பொருட்கள் அனுப்பும் பணி: கலெக்டர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வாக்கு சவடிகளுக்கு தேர்தல் பொருட்கள் அனுப்பும் பணி: கலெக்டர் ஆய்வு

Last updated: April 20, 2026 5:52 pm
April 20, 2026
24 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 20 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மண்டல வாரியாகப் பிரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதை கலெக்டர் அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குறிப்பாக அழியாத மை, படிவங்கள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கையேடுகள், கைப்பேசி பாதுகாப்பு உறை, தீப்பெட்டி, பசை, ரப்பர் முத்திரை, மெழுகுவர்த்தி, ஸ்டாம்ப்பேட் மற்றும் இதர எழுதுபொருட்கள் முறையாகப் பிரிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு இந்தப் பொருட்களைச் சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்கான வாகன வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அந்தந்த சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. தேர்தல் பணிகளில் எந்தவிதத் தொய்வும் இன்றி, விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிச் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

நடைபெற்ற ஆய்வில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் புஷ்பாதேவி, உதவி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள், பணியாளர்கள்உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் 80.60% வாக்குப்பதிவு
குடிநீர் கிணறு விஜய்வசந்த் எம். பி திறந்து வைத்தார்
173(2) எஃப்ஐஆர் – உங்கள் உரிமைத்திட்டம் மூலம் வீட்டிலேயே எப்ஐஆர் நகல் பெறும் வசதி : எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மாசி கொடை பந்தல் கால் நாட்டு விழா
ஈஷா மைய சத்குருநாவடக்கத்தோடு பேசாவிட்டால் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

September 25, 2024
44 Views
உரிமைச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
குளச்சல் : குழந்தையிடம் செயின் திருட்டு – போலீஸ் வழக்கு பதிவு
மதுரை மீனாட்சி கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account