By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீதிமன்றத்தில் 2006 வழக்குகளுக்கு ரூபாய் 14.54 கோடிக்கு தீர்வு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > நீதிமன்றத்தில் 2006 வழக்குகளுக்கு ரூபாய் 14.54 கோடிக்கு தீர்வு!!
தஞ்சாவூர்மாவட்டம்

நீதிமன்றத்தில் 2006 வழக்குகளுக்கு ரூபாய் 14.54 கோடிக்கு தீர்வு!!

Last updated: June 12, 2024 8:56 pm
June 12, 2024
90 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூன் 11

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2006 வழக்குகளில் ரூபாய் 14.54 கோடி அளவுக்கு தீர்வு காணப்பட்டு வழக்காடுகளுக்கு பெற்றுத் தரப் பட்டது.

   தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணை ந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத் தில் உள்ள கீழமை நீதிமன்றங்க ளில் நிலுவையில் உள்ள வழக்கு களை சமரசமாக பேசி தீர்வு காண்ப தற்காக தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது நிகழ்வுக்கு மாவட்ட முதன்மை நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத்தலைவருமான பூரண ஜெய ஆனந்த் தலைமை வகித்தார்.

   கூடுதல் மாவட்ட நீதிபதி சுந்தரராஜன் குற்றவியல் விரைவு நீதிமன்ற நடுவர் சோழவேந்தன் வழக்குரைஞர் திராவிடச் செல்வன் ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் குடும்ப நல வழக்குகளு க்கு தீர்வு காணப்பட்டது

   சிறப்பு மாவட்ட நீதிபதி வடிவேலு இரண்டாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் ராஜேஸ் கண்ணன் வழக்குரைஞர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது

    கூடுதல் சார்பு நீதிபதி முருகன் மாவட்ட உரிமையியல் நீதிபதி பாரதி, வழக்குரைஞர் மகாலட்சுமி ஆகியோர் கொண்ட மூன்றாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவின் அமர்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.

   இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3930 வழக்குகள் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 2006வழக்குகளுக்கு தீர்வு காணப் பட்டு ரூபாய் 14 கோடியே 54 லட்சத் து 63 ஆயிரத்து 416 அளவுக்கு தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது

    இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவ ரும் மாவட்ட நீதிபதியுமான ஜெயஸ்ரீ, முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சத்யதாரா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும் சார்பு நீதிபதியுமான இந்திரா காந்தி, தஞ்சாவூர் வழக்குரைஞர்கள் சங்க தலைவர் தியாக காமராஜ், செயலர் சுந்தர் ராஜன், ஆணைக்குழு நிர்வாக அலுவலர் சந்தோஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

புட்டுத் திருவிழாவிற்கு மதுரை வந்தார் முருகப்பெருமான்
தேனி மாவட்ட ஆட்சியர் வாக்குப்பதிவு!
தக்கலை அருகே விஷ மாத்திரைகள் தின்று பெண் தற்கொலை
கழகத்தின் 53. வது ஆண்டு துவக்க விழா
“புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 3.0” விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் அன்னை தெரசாவின் 115-வது பிறந்தநாள் விழா

August 25, 2025
47 Views
கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியைக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டி விருது வழங்கினார்
சாணார்பட்டியில் 19-வது மாவட்ட அளவிலான தேக்வாண்டோபோட்டி
சிவகங்கை அருகே அரசனேரி கீழமேட்டில் த.வெ.க சார்பில் இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கல்
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பாலமேடு வட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account