By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் படகு சேவை 1 மணி நேரம் அதிகரிப்பு: கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் படகு சேவை 1 மணி நேரம் அதிகரிப்பு: கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் படகு சேவை 1 மணி நேரம் அதிகரிப்பு: கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

Last updated: May 13, 2026 4:41 pm
May 13, 2026
6 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மே 13 –

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கடல் நடுவில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்ணாடி பாலம் திறக்கப்பட்ட பிறகு கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக உள்ளன. தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா ஆயிரக்கணக்கான பயணிகள் படகில் சென்று இந்த கண்ணாடி பாலத்தை பார்த்து வருகிறார்கள்.

இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு பின்பும் வார விடுமுறை நாட்களில் கன்னியாகுமரியில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும். இதனால் கண்ணாடி பாலத்தை பார்க்க படகு துறையில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகள் இந்த கூட்டநெரிசலை பார்த்து படகில் பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே படகு போக்குவரத்து நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவுரையின் பேரில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்து நேரத்தை கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக படகு போக்குவரத்து நேரம் காலை 8 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கு படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை ராஜீவ் நினைவு தினம்:காங்கிரஸ் ரத யாத்திரை, பைக் பேரணி2 எம்எல்ஏக்கள் மீதுபோலீசார் வழக்கு பதிவு
குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிடஆணையரிடம் எம்.ஆர் காந்தி எம். எல். ஏ கோரிக்கை.
சின்னதடாகத்தில் ஸ்ரீ ஐஸ்வர்யா மருத்துவமனையின் புதிய கட்டடத் திறப்பு விழா: பத்மஸ்ரீ ஜி. பக்தவத்சலம் திறந்து வைத்தார்
நாகர்கோவிலில் டாஸ்மாக் கடைகள் அருகே விதிமுறை மீறி பார் நடத்திய 5 பேர் மீது வழக்கு
காப்புக் காட்டில் குமரி முத்தமிழ் மன்ற கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே வேலாயுத புரத்தில் கிராம சபை கூட்டம்

August 15, 2025
32 Views
தக்கலை அருகே இன்ஜினியரை தாக்கி பணம் செல்போன் பறிப்பு; 3பேருக்கு போலீஸ் வலை
மணவாளக்குறிச்சி அருகே பைக் மோதி கல்லூரி மாணவர் படுகாயம்
நாகர்கோவில் சிறையில் வார்டனிடம் ரகளை ஈடுபட்ட கைதி; போலீசார் விசாரணை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 ஆவது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account