By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சுகிராமம் அருகே மின்சாரம் தாக்கி லாட்ஜ் ஊழியர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சுகிராமம் அருகே மின்சாரம் தாக்கி லாட்ஜ் ஊழியர் உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அஞ்சுகிராமம் அருகே மின்சாரம் தாக்கி லாட்ஜ் ஊழியர் உயிரிழப்பு

Last updated: May 11, 2026 6:00 pm
May 11, 2026
13 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 11 –

அஞ்சுகிராமம் அடுத்த அழகப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் வில்சன் செல்வராஜ் (66). தனியார் லாட்ஜ் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர் வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் நீண்ட நேரமாக அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது மனைவி ஜார்ஜ் மேரி அக்கம்பக்கத்தில் தேடினார். வீட்டில் பின்புறம் உள்ள தோட்டங்களில் தேடியும் வில்சன் செல்வராஜை காணவில்லை.

பின்னர் அருகில் உள்ள மற்றொரு தோப்பில் சென்று தேடியபோது அங்குள்ள பின்வாசல் அருகே அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அருகில் சென்று பார்த்த போது, அறுந்து விழுந்த மின் கம்பியில் கால்வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இது குறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். மின்வாரிய பணியாளர்கள் சம்பவ இடத்தில் வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.

பின்னர் வில்சன் செல்வராஜை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. விசாரணையில் மின் கம்பி அறுந்து, மின்கம்பியை மிதித்ததால் இறந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சைபர் கிரைம் குற்றவாளிகள் 2 பேர் டெல்லியில் வைத்து கைது
கருங்கலில் ஓடும் பஸ்ஸில் குழந்தையின் நகை திருட்டு
பள்ளி வேன் மீது லாரி மோதியதில் 30 குழந்தைகள் காயம்: சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல்
மஜக பொதுச்செயலாளர் உடன் சந்திப்பு
போராடும் அங்கன்வாடி ஊழியர்கள் குரலை ஒடுக்கும் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுக்கு சிபிஐஎம்எல் அந்தோணி முத்து கண்டனம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

ஊட்டி அருகே புலி தாக்கி மனநலம் பாதித்த பெண் பலி

March 15, 2025
50 Views
கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் அஞ்சலி
தேங்காபட்டணம் கடற்கரையில் தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ரமலான் தொழுகை
அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோவில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account