By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கனமழை வேரோடு சாய்ந்த மரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கனமழை வேரோடு சாய்ந்த மரம்
கனஂனியாகுமரிமாவட்டம்

கனமழை வேரோடு சாய்ந்த மரம்

Last updated: November 21, 2024 2:40 pm
November 21, 2024
66 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 21

 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு பெய்து வரும் மழையால் மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவி வருகிறது. நேற்று அதிகபட்சமாக மயிலாடியில் 53 மிமீ., மழை பதிவானது. கொட்டாரம், அடையாமடை, மாம்பழத்துறையாறில் தலா 38 மிமீ., ஆனைகிடங்கில் 37, சுருளோட்டில் 36, நாகர்கோவிலில் 35, குருந்தன்கோட்டில் 34, தக்கலை, சிற்றாறு ஒன்றில் 25, பேச்சிப்பாறையில் 24, பாலமோர், பெருஞ்சாணியில் தலா 23 மழை பெய்திருந்தது.

 

இரவில் துவங்கிய சாரல் மழை  விடிய விடிய பெய்தது. மழை பகல் முழுவதும் விட்டு விட்டு பெய்தாலும் வெயில் இன்றி குளிரான தட்பவெப்பம் நிலவியது. கனமழை இல்லாததால் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கவில்லை. அதே நேரம்பேச்சிப்பாறை, மற்றும் மலைகிராம பகுதிகளை உள்ளடக்கிய திருவட்டாறு கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டது.

 

மழையால் ரப்பர் பால்வெட்டும் தொழில், தென்னை சார்ந்த தொழில், மீன்பிடி தொழில், மற்றும் கட்டுமான தொழில்கள் பாதிக்கப்பட்டன.  நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி எம்ஜிஆர் நகர் பகுதியில் ஆலமரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைப்போல் பேச்சிப்பாறை, சிற்றாறு, களியல் பகுதிகளிலும் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

போலீசார் வாரண்ட் விசாரணைக்கு வந்த போது மாடியில் இருந்து தென்னை மரம் வழியாக இறங்கியவர் பலி
விளாத்திகுளத்தில் அதிமுகவின் 54வது துவக்க விழா பொதுக்கூட்டம்
தஞ்சாவூர் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தேசிய அளவில் தர வரிசை பட்டியலில் இடம் பிடித்த தஞ்சாவூர் பரிசுத்தம் இன்ஜினியரிங் கல்லூரி
அஞ்சு கிராமம் பேரூராட்சியில் 76வது குடியரசு தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நுள்ளிவிளை ரயில்வே பாலப்பணி துவக்கம்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

January 22, 2026
92 Views
மக்கள் குறை தீர்க்கும் நாள்
நாகர்கோவிலில் இலக்கியப் பட்டறை சார்பில் மூன்று நூல்களின் ஆய்வரங்கம்
காமராஜரின் 122 – பிறந்தநாளை முன்னிட்டு-தேனி மாவட்டம்
இருசக்கர வாகன கடன் தகுதி நிலை வவுச்சர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account