By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மணவாளக்குறிச்சி அருகே பாதை தகராறு: பெண் உட்பட 11 பேர் மீது ஆர்டிஓ விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மணவாளக்குறிச்சி அருகே பாதை தகராறு: பெண் உட்பட 11 பேர் மீது ஆர்டிஓ விசாரணை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மணவாளக்குறிச்சி அருகே பாதை தகராறு: பெண் உட்பட 11 பேர் மீது ஆர்டிஓ விசாரணை

Last updated: May 11, 2026 5:56 pm
May 11, 2026
16 Views
Share
SHARE

குளச்சல், மே 11 –

மணவாளக்குறிச்சி அருகே தலகுளம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மனைவி ஸ்ரீஜா குமாரி (30). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (52) என்பவருக்கும் இடையே வழிப்பாதை பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த மாதம் 25ம் தேதி ரவி, பாபு ஆகியோர் பாதை அடைத்து முள்வேலி அமைத்ததாக தெரிகிறது. இதனை ஸ்ரீஜா குமாரி தடுத்ததா கூறப்படுகிறது. இது குறித்து மணவாள குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ரவிக்குமார் சொத்தில் கம்பி வேலி போடும்போது ஸ்ரீஜா குமாரி தாக்கியதாக வழக்கும் விசாரணையில் இருந்து வருகிறது. இது தவிர ரவிக்குமார் போட்ட கம்பிவேலியை அடித்து உடைத்ததாகவும் பாலசுப்பிரமணியம், கணபதி உட்பட 9 பேர் மீதும் வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. மேலும் கணபதி வீட்டுக்கு செல்லும் பாதையை அடைத்ததாக ஜேசிபி டிரைவர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனைகளால் அங்கு இருதரப்பினருடைய மோதல் ஏற்பட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சமரச தீர்வுக்காக ஆர்டிஓ விசாரணைக்காக மணவாளக்குறிச்சி போலீசார் ஸ்ரீஜா குமாரி, ரவிக்குமார் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் விசாரணக்காக ஆர் டி ஓ முன்பு ஆஜராக வேண்டும். இதற்கான நாள், விவரம் அடங்கிய சம்மன் இவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தாசில்தார் அலுவலகம் முன்பு அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வேலூரில் அடுத்தடுத்து கைவரிசை: 9 சவரன் நகை திருடிய வாலிபர் கைது: தாய்க்கு போலீஸ் வலைவீச்சு!
போட்டா ஜியோ சார்பில் பத்து அம்ச கோரிக்கை
களியக்காவிளை அருகே காரில் கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
தருமபுரி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

விதிமீறல்களில் ஈடுபட்ட 15 வாகனங்கள் பறிமுதல்

October 1, 2024
121 Views
தலைவர் அ.பிரபாகரன் பிறந்த நாள் விழா
க. சுந்தர். எம்எல்ஏ தங்க மோதிரம் பரிசளிப்பு
கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முளைப்பாரி வளர்க்கும் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்ற வெளிநாட்டு பக்தர்கள்
திற்பரப்பில் சாலைகள் சீரமைக்க கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account