By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரீத்தாபுரம் அருகே குளத்தில் ஆபத்தாக விழுந்து கிடக்கும் மரம்: மழை வெள்ளம் பெருகும் முன் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரீத்தாபுரம் அருகே குளத்தில் ஆபத்தாக விழுந்து கிடக்கும் மரம்: மழை வெள்ளம் பெருகும் முன் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ரீத்தாபுரம் அருகே குளத்தில் ஆபத்தாக விழுந்து கிடக்கும் மரம்: மழை வெள்ளம் பெருகும் முன் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Last updated: May 11, 2026 5:54 pm
May 11, 2026
21 Views
Share
SHARE

குளச்சல், மே 11 –

கரையாகுளத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆபத்தாக விழுந்து கிடக்கும் மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குளச்சல் அருகே ரீத்தாபுரம் பகுதியில் கரையாகுளம் உள்ளது. இந்த குளம் 26.88 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. சுமார் 25 அடி ஆழமானது. மழைக்காலங்களில் அருகில் உள்ள பாம்பூரி வாய்க்காலில் இருந்து மறுகால் பாயும் வெள்ளம் புற ஓடை வழியாக இதில் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த வெள்ளத்தை அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கும் பெரிதும் பயன்படுத்துகின்றனர்.

தவிர இந்த குளத்தின் கரையில் பேரூராட்சி யின் 3 ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. இதன் மூலம் பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது கோடைக்காலம் என்பதால் குளத்தில் தண்ணீர் வற்றி வருகிறது. இதற்கிடையே இந்த குளத்தின் வட கிழக்கு கரையில் வளர்ந்து நின்ற மரம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பெய்த மழையில் சாய்ந்து குளத்தின் படித்துறை பகுதியில் விழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் குளிப்பதற்கு கடும் சிரமமடைந்து வருகின்றனர்.

அடுத்த மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கினால் குளம் முழுவதும் நிரம்பி விடும். மரத்தின் கிளைகள் படித்துறையை நோக்கி நீண்டுள்ளது. மழையில் மரம் முழுவதும் மூழ்கினால் மரம் குளத்தில் மூழ்கி கிடப்பது தெரியாது. சிறுவர்கள் குளத்தில் குதித்து நீச்சலடித்து குளிக்கும்போது ஆபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தென் மேற்கு பருவமழைக்கு முன்பு குளத்தில் கிடக்கும் மரத்தை சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் மரைத்தை ஏலமிட வேண்டும் அல்லது மரத்தை கரையேற்றி போட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்து முன்னணி சார்பில் குழித்துறையில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
3 அடி உயரமுள்ள சுடலை மாட சுவாமி
அடிசியா டெவலப்பர்சின் கோவை அலெர்ட் எனும் விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கம்
மாணவர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கி விடாமல் பயனுள்ள புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்; முப்பெரும் விழாவில் எஸ் பி ஸ்டாலின் பேச்சு
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!நோன்பினையும் ஜக்காத்தினையும் நிறைவேற்றிய இஸ்லாமியர்கள்: அனைவருக்கும் இக்லாஸ் பள்ளிவாசல் மற்றும் சமூக நல அறக்கட்டளை ரமலான் வாழ்த்து!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

செங்குந்தர் சமுதாயத்தின் சார்பில் சுவாமி அழைப்பு ஊர்வலம்

July 17, 2024
92 Views
மதுரை அரசரடி சந்திப்பில்மாநகரப் போக்குவரத்து
நாகர்கோவிலில் இருந்து ரயிலில் சென்ற கல்லூரி மாணவி மாயம்: திருவட்டாறு போலீசில் பெற்றோர் புகார்
தக்கலையில் போலீஸ்காரரை மோதி தள்ளிவிட்டு மாயமான கார்
தமிழ் வழிக்கல்வியில் பயின்று
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account