By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவிகள் 2 பேர் அடுத்தடுத்த மாயம்: போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவிகள் 2 பேர் அடுத்தடுத்த மாயம்: போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவிகள் 2 பேர் அடுத்தடுத்த மாயம்: போலீஸ் விசாரணை

Last updated: May 9, 2026 7:31 pm
May 9, 2026
41 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 9 –

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக மாணவி தனது தந்தையின் செல்போனில் இருந்து அடிக்கடி ஃபோன் பேசி வந்துள்ளார். இதை கண்டித்து மாணவியின் செல்போன் பயன்பாட்டிற்கு பெற்றோர் தடை விதித்தனர். இதன் பின்னர் அவ்வப்போது தனியாக மாணவி அமர்ந்து இருப்பது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. மாணவி நடவடிக்கையை பெற்றோர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 8ம் தேதி மாணவி திடீரென மாயமானார். ரிசல்ட் சம்பந்தமாக பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து வீட்டில் அவரது அறையில் சோதனை செய்தபோது அவர் ரகசியமாக ஒரு செல்போன் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போனில் இருந்து ஒரு நம்பருக்கு அடிக்கடி போன் செய்து பேசியிருந்தார். அந்த நம்பரை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாணவியின் தந்தை கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுசீந்திரம் அருகே உள்ள புதுக் கிராமம் காலனி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி நாகர்கோவில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார். கடந்த 6 ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி பின்னர் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவி குறித்த தகவல் கிடைக்கவில்லை. இதை அடுத்து மாணவியின் தந்தை சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் வயதான தம்பதிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நகையை பறித்துச் சென்ற பெண்: போலீஸ் வலைவீச்சு
மிடாலத்தில் நூலக கட்டிடம், பயணிகள் நிழற்குடை திறப்பு
வாரியூர் அரசு பள்ளியில் ஆண்டு விழா
துறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
நாகர்கோவிலில் விசிகட்சி ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் அருகே 2 பெண்கள் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது

January 9, 2026
53 Views
வெள்ளிச்சந்தை அருகே சிறுமி பலாத்காரம் : வாலிபர் போக்சோவில் கைது
குழித்துறை அருகே வீட்டுக்குள் இறந்து கிடந்த மூதாட்டி
மத்திகோட்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றம்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account