By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க அழைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க அழைப்பு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க அழைப்பு

Last updated: May 8, 2026 7:13 pm
May 8, 2026
6 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 8 –

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாணவ மாணவிகளை சேர்க்க முன்வருமாறு பெற்றோர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 3 மேல்நிலைப் பள்ளிகளும், 7 உயர்நிலைப் பள்ளிகளும், 6 நடுநிலை பள்ளிகளும், 84 தொடக்கப் பள்ளிகளும் என மொத்தம் 100 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளியில் 1 முதல் 12 வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை மற்றும் ஆறு முதல் 12 வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில 7.5 சதவீதம் முன்னுரிமையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பல்வேறு சலுகைகளும், விடுதி வசதிகளும் வழங்கப்பட்டு வருவதால் 2026-2027 ஆம் கல்வி ஆண்டில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் அருகில் உள்ள அரசு ஆதி திராவிடர் நலப் பள்ளியில் சேர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

ரயிலில் மீனவர் தவறவிட்ட ரூ. 2.82 லட்சம் மீட்பு; ரயில்வே போலீசார் துரித நடவடிக்கை
ராமேசுவரத்தில் பள்ளி மாணவி குத்தி கொலை; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க பா.ம.க கோரிக்கை
தேங்காபட்டணம் கடற்கரையில் தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ரமலான் தொழுகை
கனிமங்களை கர்நாடகாவிற்கு கடத்துவதை தடுத்திட மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் மனு
மரக்கன்றுகளை நட்டு வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

மலேசியாவின் யுனிகாம் உடன் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

April 9, 2026
23 Views
“ஸ்பர்ஷ்“ தொழுநோய் விழிப்புணர்வு பேரணி
மின்சாரம் தாக்கி வாலிபர் மரணம்
வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
அரியலூரில் அண்ணா தொழிற் சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account