By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தவெக – காங்கிரஸ் இணைந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளதையடுத்து காவேரிப்பட்டினத்தில் இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தவெக – காங்கிரஸ் இணைந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளதையடுத்து காவேரிப்பட்டினத்தில் இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

தவெக – காங்கிரஸ் இணைந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளதையடுத்து காவேரிப்பட்டினத்தில் இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்

Last updated: May 7, 2026 4:04 pm
May 7, 2026
4 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மே 7 –

தமிழகத்தில் கடத்த 4ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் தமிழக வெற்றிக் கழகம் தனி மெசாரிட்டியுடன் 108 இடங்களில் வெற்றிப்பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள தவெக கட்சியினர் பட்டாசு வெடித்தும் பொது இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் உள்ள தவெக கட்சியினர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரும், மிட்டஹள்ளி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான
எல்.சுப்பிரமணியனை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து தங்களது வாழ்த்தினை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து காவேரிப்பட்டினம் பேருத்து நிலையம் அருகில் முள்ளாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.சுப்பிரமணியன் முன்னிலையில் தவெக கட்சியினர் தமிழகத்தில் தவெக கட்சி தலைவர் விஐய் முதல்வராக பதவி ஏற்க காங்கிரஸ் கட்சி தனது ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர். அப்போது காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த தவெக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

போச்சம்பள்ளி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கர்ப்பிணிப் பெண் உட்பட சாலை மறியல் ஈடுபட்ட 13 பேர் கைது
சங்கரன்கோவிலில் பல்லாயிரம் கோடியில் நலதிட்டங்கள்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
பூம்புகார் படகு போக்குவரத்து கழக வளாகத்தில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய எம் பி
காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் 54 -வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

April 17, 2025
39 Views
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம்
ஈரோட்டில் மேலும் 2 இடங்களில் போட்டி தேர்வுக்கான நூலகம் அமைக்கப்படும்; புத்தக திருவிழாவில் அமைச்சர் முத்துசாமி பேச்சு
ஓவியப் போட்டியில் 6 வயது சிறுவன் உலக சாதனை
விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account