By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அருகே கொத்தனாருக்கு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே கொத்தனாருக்கு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே கொத்தனாருக்கு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல்

Last updated: May 6, 2026 5:35 pm
May 6, 2026
55 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மே 6 –

கன்னியாகுமரி அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தினேஷ் (33). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கும் மலையடி பகுதியை சேர்ந்த சந்துரு (27) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவ தினம் தினேஷ் லட்சுமிபுரத்தில் உள்ள அவரது வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த சந்துரு கையில் வைத்திருந்த கட்டையால் தினேஷை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த தினேஷை அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் சந்துரு மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சந்துரு மீது கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தகுதியானவர்களுக்கு நில உரிமை பட்டா
முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவில் திருவிழா துவக்கம்
புத்தளத்தில் ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
குமரி விவேகானந்தா கேந்திரம் ஸ்ரீராம ரத
பொதுமக்களிடையே காப்பீட்டு விழிப்புணர்வை மேம்படுத்த அஞ்சல் துறை சார்பில் பொது காப்பீடு இயக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குடியிருப்பு பகுதியில் புகுந்த ராஜ நாகம்

March 22, 2025
70 Views
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் +2 தேர்ச்சியில் மாநில அளவில் 34-வது இடத்தை பிடித்துள்ளது.
NEET 2026-ல் மதுரைக்கு பெருமை!அகாஷ் கல்வி மைய மாணவர் தேசிய அளவில் AIR 530; பலர் 720-க்கு 670-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை
பேச்சிப்பாறை அருகே வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை; வனத்துறை அலுவலகத்தில் மக்கள் புகார்
மோட்டார்சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account