By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே 10ம் வகுப்பு மாணவியிடம் கத்தியைக்காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் அருகே 10ம் வகுப்பு மாணவியிடம் கத்தியைக்காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது
குற்றம்தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே 10ம் வகுப்பு மாணவியிடம் கத்தியைக்காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

Last updated: May 6, 2026 5:19 pm
May 6, 2026
41 Views
Share
SHARE

விளாத்திகுளம், மே 6 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தைச்சேர்ந்த முத்துமாரியப்பன் என்பவரின் மகன் கார்த்திக்குமார் (23). இவர் புதூர் – கம்பத்துப்பட்டி கிராமத்தில் 10ம் வகுப்பு பள்ளி படித்துவிட்டு விடுமுறையில் வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், இதனை அடுத்து அந்த சிறுமி பயத்தில் சத்தம் போட்டதாகவும், இதனால் கார்த்திக்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கார்த்திக் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சியில் வெளி மாநில லாட்டரி விற்ற மூதாட்டி கைது
ஆட்சி அமைக்க அழைக்க மறுப்பதாக கூறி கவர்னரை கண்டித்து தஞ்சாவூரில் காங்கிரஸ் தவெகவினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆய்வுமாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
மார்த்தாண்டத்தில் எம்பி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த இளைஞர்கள்
தேனி மாவட்டம்: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு ஆட்சித்தலைவர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருவாரூர்

திருத்துறைப்பூண்டி அருகே கார் தீப்பிடித்து எரிந்து இளைஞர் உயிரிழப்பு

November 10, 2025
48 Views
அரசு பட்டாசு வெடிக்கும் நேரத்தை
அரசு கலைக் கல்லூரியில் உணவு கண்காட்சி
தகவல் பெறும் உரிமை சட்டத்தை கல்லூரிகளில் பாடத்திட்டமாக வைக்க வேண்டும்; 15 ரூபாய் இயக்கம் வலியுறுத்தல்
தளவாய்சுந்தரம் சொந்த நிதியில் தெற்கு குண்டல் மக்களுக்கு குடிநீர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account