By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் சி.ஏ.ஓ வாக விஜய் ஆனந்த் பொறுப்பேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் சி.ஏ.ஓ வாக விஜய் ஆனந்த் பொறுப்பேற்பு
சென்னைதமிழ்நாடு

சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் சி.ஏ.ஓ வாக விஜய் ஆனந்த் பொறுப்பேற்பு

Last updated: May 1, 2026 2:31 pm
May 1, 2026
35 Views
Share
SHARE

சென்னை, மே 1 –

சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அதிகாரியாக விஜய் ஆனந்த் பொறுப்பேற்கிறார். கடந்த 15 ஆண்டுகளாக தலைமை பொறுப்பில் இருந்த காமகோடி சிட்டியூனியன் வங்கியின் அறக்கட்டளையின் தலைமை பொறுப்பை மே 1, 2026 அன்று ஏற்கிறார்.

28 ஆண்டுகால வங்கித் துறை அனுபவம் கொண்ட விஜய் ஆனந்த், 2023ம் ஆண்டில் இவ்வங்கியின் செயல் தலைவராக இணைந்தார். பின்னர் 2024-இல் செயல் இயக்குனராக பதவி உயர்வு பெற்றார். சிட்டியூனியன் வங்கியில் இணைவதற்கு முன்பு, இவர் ஆர்பிஎல் வங்கியில் சில்லறைச் சொத்துக்கள் பிரிவின் வணிகம் மற்றும் வசூல் பிரிவுத் தலைவராக பணியாற்றியுள்ளார்.

புதிதாக பொறுப்பேற்கவுள்ள விஜய் ஆனந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:-
வங்கியில் கடைபிடிக்கப்பட்டுவரும் நடைமுறைகளில் மாற்றமின்றி தொடர்ந்து செயல்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பிணையம் சார்ந்த கடன் வழங்கும் பிரிவுகளில் வங்கி தனது நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் அதே வேளையில், ‘நம்பிக்கை’, ‘எளிமையான வங்கிச் சேவைகள்’ மற்றும் ‘சிறந்த வாடிக்கையாளர் சேவை’ ஆகியவையே வங்கியின் முதன்மையான முன்னுரிமைகளாக தொடர்ந்து திகழும்” என்று அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ரூ.29.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரேவதி வழங்கினார்
கடலாடியில் நுண்ணுயிர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
6 வயது சிறுவன் முட்டை மீது அமர்ந்து யோகா செய்து உலகசாதனை
புதுக்கடை அருகே நிலப் பிரச்சனை: கோர்ட் உத்தரவின் பேரில் 2 வழக்குகள் பதிவு
திருவள்ளூரில் திமுக கவுன்சிலர் மீன் வியாபாரியிடம் மாமுல் கேட்டு மிரட்டல்: கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

பாஜ உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக்கூட்டம்

August 30, 2024
68 Views
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
20 க்கு மேற்பட்ட பழங்கற்கால கற்கருவிகள்
அகில இந்திய காங்கிரஸின் தேசிய செயலாளராகவும்
குடிப்பழக்கத்தை நிறுத்தியதொழிலாளி திடீர் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account