By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூர் மாவட்ட ராணுவ வீரருக்கு ஜனாதிபதியின் வீரதீர விருது வழங்கி கவுரவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பத்தூர் மாவட்ட ராணுவ வீரருக்கு ஜனாதிபதியின் வீரதீர விருது வழங்கி கவுரவிப்பு
இநஂதியாதமிழ்நாடுதிருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ராணுவ வீரருக்கு ஜனாதிபதியின் வீரதீர விருது வழங்கி கவுரவிப்பு

Last updated: April 29, 2026 2:18 pm
April 29, 2026
8 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஏப். 29 –

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மிட்டாளம் வன்னியநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி‌ (36). இவர் 2012ம்‌ ஆண்டு மத்திய ரிசர்வ் காவல் படையில் (சிஆர்பிஎப்) சேர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து, இவர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பணியாற்றினார். தற்போது மகாராஷ்டிரா மாநிலம் காட்சிரோலியில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் 2021ல் ஸ்ரீநகரில் பணியாற்றிய போது, ‘Valley QAT (Quick Action Team) அதிரடிப் படையில் ஒரு பகுதியாக இருந்து 20க்கும் மேற்பட்ட ஆபரேஷன்களில் பங்கேற்று 40க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளார். தொடர்ந்து ‘மலுரா ஆபரேஷன்’ (Malura Operation) போது, ‘A+’வகை பாகிஸ்தான் பயங்கரவாதி மற்றும் அவரது கூட்டாளிகளை துணிச்சலாக வீழ்த்தியுள்ளனர்.

இவரது குழுவினரை‌ பாராட்டி ஜனாதிபதி திரௌபதி முர்மு வீரதீர விருது வழங்கி‌ கவுரவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் டிஜி ஸ்ரீ ஞானேந்திர பிரதாப் சிங்‌ ராணுவ வீரர் புகழேந்திக்கு வீரதீர விருது வழங்கி‌ பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் நகர அதிமுக சார்பில் அண்ணாவின் 57-வது நினைவு தினம் அனுசரிப்பு
குளச்சல் அருகே பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை: போலீஸ் விசாரணை
விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பொ. மல்லாபுரத்தில் ஓடும் பஸ்சில் பிரிட்ஜ் சிலிண்டர் வெடித்து பெண் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

எட்டையாபுரத்தில் அதிமுக பாக முகவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்

October 7, 2025
21 Views
மே 12-ல் குமரி பகவதியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழா
ஸ்ரீ தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயிலில் சனிக்கிழமை
நாகர்கோவில் பிரஸ் கிளப் தீபாவளி விழா கலெக்டர் அழகுமீனா பங்கேற்பு!
காவேரிப்பட்டினத்தில் பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account