By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாழக்குடி அருகே விவசாயி கொலை: தேங்காய் வெட்டும் தொழிலாளி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தாழக்குடி அருகே விவசாயி கொலை: தேங்காய் வெட்டும் தொழிலாளி கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

தாழக்குடி அருகே விவசாயி கொலை: தேங்காய் வெட்டும் தொழிலாளி கைது

Last updated: April 28, 2026 5:26 pm
April 28, 2026
22 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 28 –

தாழக்குடி அருகே தோப்பூர் கனகமூலம் குடியிருப்பு பகுதி சேர்ந்தவர் பலவேசமுத்து (72). விவசாயி. இவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இவருக்கு அதே போதையை சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி செல்வகுமார் (57) என்பவருக்கும் நிலம் குத்தகை எடுப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. அடிக்கடி இருவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.மேலும் செல்வகுமார் பலவேசமுத்துவை பார்க்கும் இடங்களில் எல்லாம் வெட்டி கொலை செய்து விடுவதாக தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை கனகம் மூலம் குடியிருப்பு சந்திப்பில் செல்வகுமார் நின்று கொண்டு இருந்தார். அந்த வழியாக பலவேசமுத்து வந்தார். அப்போது அவர் பலவேசமுத்துவை பார்த்து தகாத வார்த்தைகள் பேசி தாக்கி உள்ளார். அக்கம் பக்கத்தினர் இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இதை அறிந்த பலவேசமுத்துவின் மூத்த மகன் லிங்கம் தந்தைக்கு நடந்ததை கேள்விப்பட்டதும் செல்வகுமார் வீட்டிற்கு தந்தையை அழைத்து சென்றுள்ளார். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது ஆத்திரமடைந்த செல்வகுமார் வீட்டிலிருந்த தேங்காய் வெட்டும் அரிவாளை எடுத்து பலவேசமுத்துவின் வயிற்றில் வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து ஆரல்வாய்மொழி போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, செல்வகுமாரை இன்று கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி பூஜை
அரசு பள்ளியில் குடிநீர் தொட்டி மற்றும் பைப் சேதம்
விளாத்திகுளம் அருகே ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்திய ஏராளமான பக்தர்கள்
பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை
கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டிடியூட் சார்பில் செவிலியர் தின விழா கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

“புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 3.0” விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

October 9, 2025
31 Views
கே.கே.நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வலம்புரி மல்டி விநாயகர்
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
பொது அறிவிப்பு – செம்மண் குவாரி சுற்றுப்புறச் சூழல் அனுமதி
சாலையில் செல்போன் ஒப்படைத்த இளைஞர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account