By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை
கனஂனியாகுமரிமாநிலம்மாவட்டம்

பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை

Last updated: June 1, 2024 12:10 am
June 1, 2024
124 Views
Share
SHARE

கன்னியாகுமரி மே 30

 

கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்கள் சுற்றுலா படகுகள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 அடுக்கு பாதுகாப்புடன் 3000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

18-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டமாக நடத்தப்படுகிறது. ஆறு கட்டம் தேர்தல் முடிவடைந்த நிலையில் ஏழாவது கட்ட தேர்தல் வரும் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். கன்னியாகுமரிக்கு வரும் அவர் குமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான நினைவு மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளார். இன்று (30-ம் தேதி) உத்ரபிரதேசத்தில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் கன்னியாகுமரி வந்து சேர்கிறார். அங்கிருந்து தனி படகில் கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்று சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார். அங்குள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் பாறையில் பதிந்துள்ள பகவதி அம்மன் கால் பதித்த இடத்தில் மலர் வைத்து வணங்குகிறார். அதனை தொடர்ந்து 31-ம் தேதி முழுக்க முழுக்க தியானத்தில் தனிமையில் இருக்க உள்ளார். வரும் ஒன்றாம் தேதி வரை கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் அவர் தங்கி இருக்கிறார். ஒன்றாம் தேதி தியானத்தை முடித்துவிட்டு விவேகானந்தர் நினைவு மண்ட பாறையில் இருந்து வெளியே வரும் அவர் படகு மூலம் கரைந்து வந்து சேர்ந்து ஒன்றாம் தேதி பிற்பகல் கன்னியகுமரியில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்வதாக அவருடைய பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. அவருடைய வருகை மற்றும் தியான நிகழ்ச்சியை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்புகளுடன் 3000 போலீசார் நேற்று மாலை முதல் குவிக்கப்பட்டு உள்ளனர் பிரதமர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளின் இயக்கம் இன்று முதல் 1-ம் தேதி வரை மூன்று நாட்கள் ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் அமைக்க வேண்டும்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
கோவையில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா செய்தியாளர் சந்திப்பு
வருடாந்தர என்.சி.சி. முகாம் நிறைவு விழா
பிரபா எண்டர்பிரைசஸ் திறப்பு விழா
2500 கிலோ ரேசன் அரிசி 2000லிட்டர் மண்ணைண்ணைய் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து!!!

May 22, 2026
71 Views
மூணாறு விபத்தில் இறந்த மாணவர்களுக்கு நிவாரணம் – வேண்டுகோள்
மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு காமராஜர் பெயர்
அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா
மண்டைக்காடு அருகே மர்ம பைக் மோதி விவசாயி படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account