By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேச்சிப்பாறையில் சுமை தூக்கும் கேரள தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேச்சிப்பாறையில் சுமை தூக்கும் கேரள தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பேச்சிப்பாறையில் சுமை தூக்கும் கேரள தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

Last updated: April 28, 2026 5:24 pm
April 28, 2026
24 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப். 28 –

கடையாலுமூடு சீறோ பாயிண்ட் பகுதியில் உள்ள சோதனை சாவடி அருகே நீர்வளத் துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கு நேற்று இரவு திடீரென ஒரு பகுதியில் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதை அந்த வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தவர்கள் உடனே பார்த்தனர். அப்போது அங்கிருந்து காப்பாற்றுங்கள் என்று அலறும் சத்தம் கேட்டுள்ளது. புதர்களுக்கு இடையே இருளான பகுதியில் சத்தம் கேட்டதால் இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சென்று பார்த்தபோது அங்கு உடலில் ஒருவர் தீப்பற்றி எரிந்த நிலையில் கிடந்தார்.

பொதுமக்கள் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் கடையாலுமூடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் தீக்குளித்து தெரிய வந்தது.
மேலும் அவரது பெயர் சசிதரன் என்பதும், கேரளா மாநிலம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் என்பதும், மேலும் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு உதவி தொகை பெற்று வாழ்கை நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த சசிதரன் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்து கடையாலுமூடு போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி மேலாண்மை குழு சார்பில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வு
6.65 கோடி மதிப்பில் மகளிர் தொழில் கூடம் திறப்பு
நாகர்கோவிலில் பஸ்சில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவி
பள்ளிவாசல்களில் பணிபுரியும் ஆலிம்களுக்கு பரிசு
ரூ. 7 கோடியே 6 இலட்சம் செலவில் குடி தண்ணீர் வசதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

நெல் கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக அரசின் நிர்வாக திறமையின்மைதான் காரணம் – நயினார் நாகேந்திரன்

October 25, 2025
28 Views
20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் மழை வேண்டி 555 இடங்களில்யாக பூஜை.
கடத்திவரப்பட்ட 426கிலோ குட்கா பறிமுதல்
நாகர்கோவில் குமரி பாலன் நினைவு தினத்தை ஒட்டி பயங்கரவாத எதிர்ப்பு தின பைக் ஊர்வலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account