By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தருமபுரி மாவட்டத்தில் 90. 14 சதவீத வாக்குப்பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்டத்தில் 90. 14 சதவீத வாக்குப்பதிவு
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் 90. 14 சதவீத வாக்குப்பதிவு

Last updated: April 24, 2026 6:50 pm
April 24, 2026
4 Views
Share
SHARE

தருமபுரி, ஏப்ரல் 24 –

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், தருமபுரி, அரூர் (தனி) ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் 6,29,980 ஆண் வாக்காளர்கள், 6,21,887 பெண் வாக்காளர்கள், 152 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 12,52,019 வாக்காளர்கள் உள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 957 மையங்களில் 1,596 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் இரவு 8:00 மணி நிலவரப்படி 90.14 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

விளம்பரம்

You Might Also Like

50 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து ஓடுதளத்திற்கான சாலை
தமிழ்நாடு ஹஜ் இல்லம் ரூ.65 கோடி செலவில் கட்டப்படும்
கோரிக்கை மனுக்களை பெற்று விவரத்தை கேட்டறிந்தார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுகவினர் பேரணி
வடசேரி பேருந்து நிலையத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ரங்கோலி வரைந்து தேர்தல் விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

தெற்கு உஸ்மான் சாலையை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும்

May 3, 2024
120 Views
சிலம்பம் மற்றும் கராத்தே ஓப்பன் சேம்பியன்ஷிப் போட்டி
வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா
8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.
கேரளத்திலிருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account