By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் பாரத மாதா மக்கள் சிந்தனை குழு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரியில் பாரத மாதா மக்கள் சிந்தனை குழு
தருமபுரிமாவட்டம்

தருமபுரியில் பாரத மாதா மக்கள் சிந்தனை குழு

Last updated: July 17, 2024 10:52 am
July 17, 2024
74 Views
Share
SHARE

தருமபுரியில்  பாரத மாதா மக்கள் சிந்தனை குழு மற்றும் செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கௌரவ தலைவர்கள் திரு பி. என். குரு ராவ் சமூக சேவகர், திரு சக்திவேல்.தலைமை திரு மா, பிரதீப் குமார் தலைவர் பாரதமாதா மக்கள் சிந்தனை குழு,திரு வ.சௌந்தரராஜன் செயலாளர் பாரத மாதா மக்கள் சிந்தனை குழு, சிறப்பு அழைப்பாளர்கள் தடங்கம் பெ.சுப்ரமணியம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திரு டி. எஸ்.சரவணன் தடகல சங்கத் தலைவர், திரு கோவிந்த், திரு ஆர். நாகராஜன், திரு வ. முல்லைவேந்தன் நகர மன்ற உறுப்பினர், திருமதி சிந்து தீபக், திருமதி பாரதி, திரு பி. சின்னசாமி, நன்றி உரை திரு ந. வினோத் பாரத மத மக்கள் சிந்தனை குழு ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் கர்மவீரர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு பற்றியும் அவரது கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் பேசினார்கள். பிறகு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 37, 457 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
குமரி கடல் பகுதியில் இலங்கைக்கு கடத்த முயன்ற 2,762 கிலோ பீடி இலை பண்டல் பறிமுதல்
சங்கரன்கோவிலில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
வடக்கு மண்டல மக்கள் குறைதீர்க்கும் மேயர்
ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் மூன்று கோயில்களில் தொடர் திருட்டு; நகர காவல்துறையினர் விசாரணை

October 6, 2025
42 Views
ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் 9.32 கோடி நிகர லாபம்; பேரவை கூட்டத்தில் தகவல்
திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி
பா.ஜனதா ஆட்சி மோசமாக உள்ளதால், ஜெய் ஸ்ரீ ராம் என்று சொன்னவர்கள் வந்தே மாதரம் என்கிறார்கள்.
அரியலூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account