By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 மாதிரி வாக்கு சாவடிகள்: பெண்கள் தேர்தல் பணியில் இருப்பார்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 மாதிரி வாக்கு சாவடிகள்: பெண்கள் தேர்தல் பணியில் இருப்பார்கள்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 மாதிரி வாக்கு சாவடிகள்: பெண்கள் தேர்தல் பணியில் இருப்பார்கள்

Last updated: April 23, 2026 6:16 pm
April 23, 2026
11 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 23 –

வாக்காளர்களை கவரும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 மாதிரி வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெண்கள் தேர்தல் பணியில் இருப்பார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்ட சபை தொகுதிகள் உள்ளன தொகுதி வாரியாக தலா ஒரு மாதிரி மற்றும் முழுமையான பெண்கள் அலுவலர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடி (பிங்க் பூத்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்களை கவரும் வகையில் தோரணங்கள், வாழை மரங்கள் கட்டப்பட்டு, சந்தனம், குங்குமம் போன்ற மங்களப்பொருட்கள் வைத்து வரவேற்பு அளித்து வாக்களிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

அதன்படி தஞ்சாவூர் தொகுதியில் கரந்தை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ஒரத்தநாடு தொகுதியில் ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை தொகுதியில் பட்டுக்கோட்டை ஜெயலாயம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, பேராவூரணி தொகுதியில் சாணக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருவையாறு தொகுதியில் திருவையாறு ஜோசப் மேல்நிலைப்பள்ளி, பாபநாசம் தொகுதியில் சக்கரப்பள்ளி அங்கன்வாடி கட்டிடம், கும்பகோணம் தொகுதியில் கீழகொண்டையூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, திருவிடைமருதூர் தொகுதியில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலபான தேசிகர் நடுநிலைப் பள்ளி மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குச்சாவடிகளில் முன்பு துணிகளால் பந்தல் அமைக்கப்பட்டு தரை விரிப்புகளும் விரிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள், போலீஸ் துறை மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் என அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள். இவை பிங்க் பூத் என அழைக்கப்படுகிறது. பெண் வாக்காளர்கள் குறிப்பாக முதியவர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பாக வாக்களிக்க இது உதவுகிறது.

பிங்க் பூத்களில் குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, குடிநீர் மற்றும் நிழற்கூடங்கள், போன்றவை உள்ளன. பெண் வாக்காளர்கள் பொது வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கலாம். இது பெண்களுக்கான அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவத்தை வலியுறுத்துவதற்காக தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

தெற்கு குண்டல் பலவேசம் சேர்வைகாரன் சாமி கோவில் திருப்பணி தொடக்கம்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
தேர்தல் ஆணையத்தின் வாக்குத்திருட்டை கண்டித்து குலசேகரத்தில் உண்ணாவிரதப் போராட்டம்; விஜய் வசந்த் எம்.பி பங்கேற்பு
117வது பிறந்தநாள் விழா; என்.எஸ். கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
நாகர்கோவிலில் மழைநீர் வடிகால்களில் குப்பைகள், கழிவுகள் கொட்ட கூடாது; மேயர் மகேஷ் வேண்டுகோள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு

February 17, 2025
40 Views
அரசு பள்ளி மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய ஆட்சியர் அழகுமீனா
அரசு ராஜாஜி மருத்துவமனைக்குள் நடக்கும் அராஜகம்.
இசிஆர் சாலை பெத்தேல் நகரில் உள்ள திறந்தவெளி
அருமனையில் கிணற்று தண்ணீருடன் கலந்த பெட்ரோல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account