By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீர் நிலைகளில் ஆபத்தான் இடத்தில் செல்பி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > நீர் நிலைகளில் ஆபத்தான் இடத்தில் செல்பி
தஞ்சாவூர்மாவட்டம்

நீர் நிலைகளில் ஆபத்தான் இடத்தில் செல்பி

Last updated: September 24, 2024 11:29 am
September 24, 2024
105 Views
Share
SHARE

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆபத்தான் இடத்தில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்

மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்

 

தஞ்சாவூர்.செப்.24.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆபத்தான இடத்தில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தி உள்ளார்.

  தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:

   தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காவிரி, வெண்ணாறு ,கல்லணை, கால்வாய் உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் முழு கொள்ளளவும் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் பகுதியாகவும் செல்கிறது. பொது மக்கள் யாரும் ஆழமான நீர் நிலை பகுதிகளில் குளிக்கவோ நீச்சல் அடிக்கவோ மீன்பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கை களிலோ ஈடுபட வேண்டாம்.

   ஆறுகளில் தண்ணீர் வறுத்து அதிகமாக உள்ள இடங்களிலும் அபாயகரமான இடங்களிலும் செல்பி எடுப்பதையும் ,இரவு நேரத்தில் ஆற்றில் இறங்குவதை யும் தவிர்க்க வேண்டும்.

   பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் கள் நண்பர்களுடன் ஆற்றில் ஆழமான பகுதிகளில் இறங்கி குளிக்க செல்லக்கூடாது சில நேரங்களில் ஆறுகளில் சுழல் ஏற்பட்டு அதில் மாட்டிக்கொள்ள நேரிடும் வெளியூரிலிருந்து வரும் நபர்கள் ஆற்றில் குளிக்க செல்லும் போது உள்ளூர் பொதுமக்கள் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் குழந்தைகள் நீர் நிலைக்கு செல்லாமல் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் கால்நடைகளை ஆழமான பகுதி களுக்கு அழைத்துச் செல்லாமல் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் .ஆற்றின் கரை பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஆற்றில் இறங்குவதை பொது மக்கள் முற்றிலும் தவிர்த்திட வேண்டும் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

போகலூர் ஒன்றியம் வைரவனேந்தல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் 2 வாலிபர்கள் உயிரிழப்பு
43 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள்
பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அரசு
வட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

கள்ளழகர் திருக்கோயிலின் ஆடிப்பெரும் திருவிழா

July 18, 2024
78 Views
52 வது ஆண்டு திருக்கொடியேற்று விழா
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக தலைவர் என்.குமரேசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம்.
கடைமடைக்கு தண்ணீர் செல்லாததால் குமரியில் நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
மேலச்சேத்தூர் கோவில் குடமுழுக்கு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account