By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எந்த திட்டமும் வளர்ச்சி திட்டங்களாக கூறப்பட்டாலும் அது மக்களை சென்றடையாமலும் பயன்பாட்டில் இல்லாமலும் இன்றளவும் உள்ளது: அப்துல் கலாம் வழியில் உடுமலை பேட்டை சட்டமன்ற சுயேட்சை வேட்பாளர் நூதன பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > எந்த திட்டமும் வளர்ச்சி திட்டங்களாக கூறப்பட்டாலும் அது மக்களை சென்றடையாமலும் பயன்பாட்டில் இல்லாமலும் இன்றளவும் உள்ளது: அப்துல் கலாம் வழியில் உடுமலை பேட்டை சட்டமன்ற சுயேட்சை வேட்பாளர் நூதன பிரச்சாரம்
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

எந்த திட்டமும் வளர்ச்சி திட்டங்களாக கூறப்பட்டாலும் அது மக்களை சென்றடையாமலும் பயன்பாட்டில் இல்லாமலும் இன்றளவும் உள்ளது: அப்துல் கலாம் வழியில் உடுமலை பேட்டை சட்டமன்ற சுயேட்சை வேட்பாளர் நூதன பிரச்சாரம்

Last updated: April 21, 2026 7:03 pm
April 21, 2026
46 Views
Share
SHARE

திருப்பூர், ஏப். 21 –

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை நோக்கிய பரபரப்பான சூழலில் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ச. காளிமுத்து வித்தியாசமான முறையில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இது பற்றி வேட்பாளர் கூறியதாவது: வேட்பாளராகிய நான் எனது கிராமத்தின் திட்டங்களை மனதில் வைத்து அதை வெளிப்படுத்தும் நோக்கில் தற்பொழுது வேட்பாளராக களம் கண்டுள்ளேன்.

எனது கிராமத்தை போலவே மற்ற கிராமமும் அடிப்படை வசதிகள் இன்றி இன்றளவும் இருக்கின்றது எந்த திட்டமும் வளர்ச்சி திட்டங்களாக கூறப்பட்டாலும் அது மக்களை சென்றடையாமலும் பயன்பாட்டில் இல்லாமலும் இன்றளவும் உள்ளது. இதனை வெளி கொண்டுவரும் நோக்கிலும் திட்டங்களை விரைவாக செயல்படுத்தும் நோக்கிலும் நான் செயல்படுவேன் என உறுதி அளிக்கிறேன்.

அப்துல் கலாம் ஐயா வழியில் கிராமங்களில் முன்னேற்றம் தான் நாடு முன்னேற்றத்திற்கான முதல் படி. ஆகவே நான் கிராமங்களில் இருந்தே என்னுடைய அரசியலை தொடங்குகிறேன் எனவும் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சூரசம்ஹார விழா தொடக்க நிகழ்வு; உலகெங்கும் வாழும் முருக பக்தர்களுக்கு நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் வாழ்த்து
நாம் தமிழர் கட்சி மரிய ஜெனிபர் கண்டனம்
பெண்கள் தினத்தை முன்னிட்டு Saai Social Services சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கையேடு வெளியீடு
சாலையில் விறகு அடுப்பு வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம்!!
ரேஷன் கடை கட்டடம் கட்ட பூமி பூஜை துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே அம்மன் கோயில் முன்பு போராட்டம்

June 28, 2025
76 Views
தமிழ்நாடு அரசின் சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் சென்னை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கினார்
குமரி வழியாக கனிம வளங்கள் கடத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account