By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சான்றிதழ் கேட்டு வரும் பெண்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: கணவரை கைது செய்ய மனைவி கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சான்றிதழ் கேட்டு வரும் பெண்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: கணவரை கைது செய்ய மனைவி கோரிக்கை
குற்றம்தமிழ்நாடுதேனி

சான்றிதழ் கேட்டு வரும் பெண்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: கணவரை கைது செய்ய மனைவி கோரிக்கை

Last updated: April 16, 2026 6:32 pm
April 16, 2026
146 Views
Share
SHARE

தேனி, ஏப். 16 –

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சோனியா காந்தி, தனது கணவர் ராஜ்குமார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சோனியா காந்தி – ராஜ்குமார் தம்பதியருக்கு 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ரூபா ஸ்ரீ (16), கோகுல்நாத் (9) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜ்குமார் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புரோக்கராக செயல்பட்டு, சான்றிதழ் பெற வரும் பொதுமக்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு சான்றிதழ்கள் வாங்கித் தருவதாக கூறப்படுகிறது. மேலும், சில கிராம நிர்வாக அலுவலர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து, அரசு முத்திரைகள் மற்றும் அதிகாரிகளின் கையொப்பங்களை போலியாக பயன்படுத்தி சான்றிதழ்கள் வழங்கி வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனுடன், சான்றிதழ் தேவையுடன் அரசு அலுவலகங்களுக்கு வரும் ஆதரவற்ற பெண்கள், விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மூலம் பாலியல் தொந்தரவு செய்து, தனது விருப்பத்திற்கு இணங்க வற்புறுத்தியதாகவும் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தை குறித்து வருவாய்த்துறையினரிடம் பலமுறை புகார் அளித்துள்ளதாகவும், இதனால் தம்பதியருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், தனியாக வசித்து வந்த சோனியா காந்தியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து அருவாமனையால் தாக்கி கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால், தனது உயிருக்கும் உடைமைகளுக்கும் ஆபத்து உள்ளதாக சோனியா காந்தி தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாராட்டு
தஞ்சாவூர் மாவட்டத்தில் வெடி பொருள் விற்பனை நிலையங்கள் 7 நாட்கள் மூடல்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு
வெள்ளிச்சந்தை அருகே காதல் கணவரின் மண்டையை உடைத்த மனைவி மீது வழக்கு
தருமபுரியில் சட்ட தூண்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
குமரியில் போதை விழிப்புணர்வு மாரத்தான்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தியின் பெயரால் தொடங்கிய திட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் நிதியில்லாததால் பாதியில் நிறுத்தம்

July 4, 2025
57 Views
ஸ்ரீ மருதபவானீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி
மாநில அளவிலான வில்வித்தை போட்டி; பரமக்குடி மாணவர்கள் சாதனை
வாக்கு எண்ணும் மைய முன்னேற்பாடு பணிகள்
குமரியில் இருந்து கேரளாவுக்கு மீன் வலைக்குள் மறைத்து மானிய மண்ணெண்ணெய் கடத்தல்: 2 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account