By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் விவசாயக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உறுதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் விவசாயக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உறுதி
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் விவசாயக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உறுதி

Last updated: April 13, 2026 7:00 pm
April 13, 2026
14 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 13 –

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ இன்று காலை வல்லன்குமாரன்விளை பகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அங்கிருந்து என் ஜி ஓ காலனி, மறவன் குடியிருப்பு, வட்டகரை, பெரிய விளை, தட்டான் விளை, ராமன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சென்று வீதி வீதியாக பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு தொகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். முதியவர்களிடம் அவர் ஆசி பெற்று இளைஞரிடம் கை குலுக்கி வாக்கு சேர்ப்பில் ஈடுபட்டார்.

தொடர்ந்து அவர் தனது பிரச்சாரத்தில் பேசுகையில்: நாகர்கோவில் தொகுதியில் வளர்ச்சிக்காக நான் ஏற்கனவே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து அதற்காக சட்டமன்றத்தில் எனது குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் தடை இன்றி தொடரவும் மேலும் புதிய திட்டங்களை கொண்டு வரவும் தாமரை சின்னத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள். தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து நலத்திட்டங்களும் தகுதி உள்ள அனைத்து மக்களுக்கும் தங்கு தடையின்றி கிடைக்க நான் பாடுபடுவேன்.

மேலும் நாகர்கோவிலில் சட்டக்கல்லூரி, விவசாயக் கல்லூரி தொடங்கப்படும். சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு நான் செயல்படுவேன். பொதுமக்கள் எந்த நேரத்திலும் என்னை சந்திக்கலாம். தொகுதி மக்களுக்கு என்னைப் பற்றி நன்றாக தெரியும். பிரதமர் மோடி நாகர்கோவிலுக்கு வரும் 15ஆம் தேதி அவர் பங்கேற்கும் ரோடு ஷோவில் அதிகளவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகர கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டத்தில் 5 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல்
தையாலுமூட்டில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்; எம். பி பங்கேற்பு
புதுக்கடை அருகே பைக்குகள் மோதல்; பேராசிரியர் உட்பட 3 பேர் படுகாயம்
குமரி மாவட்டம் சாமிதோப்பு தலைமை பதியில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்குற்றம்மாவட்டம்

என்.எஸ்.எஸ்.மாணவர்கள் மற்றும்தீயணைப்பு பேரிடர் துறை இணைந்து நடத்திய சிறப்பு முகாம்

October 1, 2024
47 Views
கட்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயில்ஜூன் 8 வரை இயக்கம்
நீட் தேர்வு -2024 குளறுபடிகளை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்
ராமேஸ்வரம் போலீசாரால் தேடப்பட்டு வந்த திருடன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account