By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான தபால் வாக்குப்பதிவு துவங்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான தபால் வாக்குப்பதிவு துவங்கியது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான தபால் வாக்குப்பதிவு துவங்கியது

Last updated: April 13, 2026 6:33 pm
April 13, 2026
45 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 13 –

கன்னியாகுமரி மாவட்ட த்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்கு பதிவு மேற்கொள்ளும் பணி நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக குளச்சல் சட்டமன்றத்திற்குட்பட்ட உடையார்விளை பகுதியில் வசிக்கும் 65 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி கோமதி என்பவரும், நாகர்கோவில் சட்டமன்றத்திற்குட்பட்ட பெருவிளை பகுதியில் வசிக்கும் 40 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி சிவசங்கரன் என்பவரும் வாக்குப்பதிவு செலுத்துவதை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேரில் பார்வையிட்டார்.

இந்த தபால் வாக்குப்பதிவானது நேற்று துங்கி இன்று (13.04.2026) மற்றும் நாளை 14.04.2026 வரை நடைபெறும். நடைபெற்ற ஆய்வில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, கல்குளம் வட்டாட்சியர் சுனில், தனி வட்டாட்சியர் சேகர், துறை அலுவலர்கள், தேர்தல் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குடிநீர் கேட்டு கொக்கரப்பட்டி மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
கன்னியாகுமரியில் ரூ.10 லட்சத்தில் மீனவர் ஓய்வு அறை: விஜய் வசந்த் எம்பி அடிக்கல் நாட்டினார்
தருமபுரி டான் போஸ்கோ கல்லூரியில் “ஜனனம்” போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
போஸ்ட் ஆபீஸில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிய எஸ்கலேட்டர் இயங்காமல் இருப்பதால் பயணிகள் சிரமம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சாஸ்தா திருக்கோயிலில் மண்டல பூஜை விழா

December 26, 2024
60 Views
மார்த்தாண்டத்தில் பூக்கடை நடத்துவதில் முன் விரோதம்; ஒருவர் மீது பலத்த தாக்கு; வாட்சப்பில் வைரலாகும் வீடியோ
ஆலங்குளத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட பனையேறும் தொழிலாளியிடம் நலம் விசாரிப்பு: மனிதத் தன்மையற்ற செயல் என ஜான் பாண்டியன் கண்டனம்
பாரம்பரிய நீலகிரி மலை ரயில் டீசல் இன்ஜினாக மாறும் திட்டம்
இந்திய கடல்சார் பல்கலைக்கழக புத்தாக்க தொழில்முனைவு ஆராய்ச்சி மையம் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account