By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அரசு பஸ் நிலையத்தில் விதிகளை மீறும் கேரளா அரசு பஸ்கள்: மாவட்ட கலெக்டர், எஸ்பி நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அரசு பஸ் நிலையத்தில் விதிகளை மீறும் கேரளா அரசு பஸ்கள்: மாவட்ட கலெக்டர், எஸ்பி நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை அரசு பஸ் நிலையத்தில் விதிகளை மீறும் கேரளா அரசு பஸ்கள்: மாவட்ட கலெக்டர், எஸ்பி நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Last updated: April 13, 2026 6:30 pm
April 13, 2026
37 Views
Share
SHARE

தக்கலை, ஏப். 13 –

தக்கலை சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையோரம் காமராஜர் அரசு பஸ் நிலையம் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. பழைமையான இந்த பஸ் நிலையம் தற்போது தமிழ்நாடு அரசு கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தில் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.6.39 கோடி மதிப்பில் பணி தொடங்கப்பட்டது.

தற்போது பணிகள் முடிந்து கடந்த மார்ச் மாதம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தக்கலை அரசு பஸ் நிலையத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தற்போது தேசிய நெடுஞ்சாலையோரம் சகல வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பஸ்களும் இந்த பஸ் நிலையத்திற்குள் பயணிகளை ஏற்றி இறக்கி செல்வது வழக்கம். இதனால் தக்கலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவாக காணப்பட்டு வந்தது.
கேரளா அரசு பஸ்களும் நிலையத்திற்குள் பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம்.

ஆனால் தற்போது குறிப்பிட்ட சில கேரள அரசு பஸ் டிரைவர்கள் பஸ் நிலையம் உள்ளே செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் வழக்கம் தொடர்கிறது. இதனால் அந்த பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் இதே போல் ஒரு குறிப்பிட்ட கேரள அரசு பஸ் டிரைவர் சாலை ஓரம் பஸ்சை நடத்தி ஆட்களை ஏற்றி இறக்கினார். இதை பார்த்த அந்த பகுதியில் வாகனங்களை ஓட்டும் டிரைவர் ஒருவர் சென்று அந்த கேரளா அரசு பஸ் டிரைவரை தட்டி கேட்டார். ஆனால் அந்த கேரளா அரசு பஸ் டிரைவர் தரக்குறைவாக பேசிவிட்டு பஸ்சை எடுத்துச் சென்றது என்பது தெரிய வந்தது. தற்போது இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

குமரி மாவட்டத்துக்கு வரும் கேரளாவை சேர்ந்த வாகனங்கள் எந்த அரசு விதிமுறைகளையும் மதிப்பதில்லை என்ற புகார்கள் ஏற்கனவே உள்ளது. தட்டிக் கேட்கும் நபர்களையும், போலீஸ்காரர்களையும் எதிர்த்து நின்று கேள்வி கேட்கும் சம்பவங்களும் காலகாலமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் அமைந்துள்ள பஸ் நிலையத்தில் கேரளா பஸ்கள் உட்பட அனைத்து பஸ்களும் உள்ளே சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல விதிமுறைகள் இருந்தும், குறிப்பிட்ட சில கேரளா அரசு பஸ் டிரைவர்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், குமரி மாவட்டத்தை ஒரு பொருட்டாக மதிக்காமலும் இதுபோன்று தகாத செயல்களை செய்வதாக அப்பகுதி மக்களுடைய பரபரப்பாக பேசப்படுகிறது.

எனவே கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி இந்த விஷயத்தில் தீவிரமாக தலையிட்டு கேரளா மாநில அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, இதுபோன்று அத்துமீகம் கேரளா அரசு பஸ் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருவள்ளுவர் சிலை 25-வது ஆண்டு வெள்ளி விழா
தமிழகத்தில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது: மார்த்தாண்டத்தில் சமக தலைவர் சரத்குமார் பிரச்சாரம்
100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேனியில் விழிப்புணர்வு நடைபயணம்!
திராவிடக் கொள்கையை பின்பற்றித்தான் தமிழகத்தில் எந்த கட்சியாலும் ஆட்சி நடத்த முடியும்: திமுக துணை பொது செயலாளர் திருச்சி சிவா எம்பி பேச்சு
பசும்பொன் ஊராட்சியில் 300 மரக்கன்றுகள் நடும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தர்ணா

April 18, 2025
48 Views
மைய நூலகத்தில் கழிவறை கட்ட அடிக்கல் நாட்டு விழா
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு; பிளாட்பார பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
நாகர்கோவிலில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி பிரச்சாரம்
ஒகேனக்கலில் மீன் விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account