By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலுக்கு பிரதமர் மோடி 15ம் தேதி வருகை: ரோடு ஷோ நடக்கும் சாலையை டிஐஜி ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலுக்கு பிரதமர் மோடி 15ம் தேதி வருகை: ரோடு ஷோ நடக்கும் சாலையை டிஐஜி ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலுக்கு பிரதமர் மோடி 15ம் தேதி வருகை: ரோடு ஷோ நடக்கும் சாலையை டிஐஜி ஆய்வு

Last updated: April 11, 2026 3:39 pm
April 11, 2026
21 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 11 –

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 23ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வருகிற 15ஆம் தேதி வருகிறார். அன்று அவர் குமரி மாவட்டத்தில் நடக்கும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.

பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோ நிகழ்ச்சி நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள காமராஜர் சிலை சந்திப்பு முதல் வடசேரி எம் ஜி ஆர் சிலை சந்திப்பு வரை நடைபெற உள்ளது. ரோடு ஷோ தொடங்கும் முன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கும் மோடி முடிவில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

சுமார் 50,000 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியினர் தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோ நிகழ்ச்சி நடக்கும் சாலையை டிஐஜி சரவணன் ஆய்வு செய்தார். இதற்காக நேற்று இரவு நாகர்கோவில் வந்தவர் வேப்பமூடு முதல் எம்ஜிஆர் சிலை சந்திப்பு வரையிலான சாலை பகுதியை பார்வையிட்டார். அவருடன் குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

தொடர்ந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் வரும் பிரதமர் மோடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிப்பேடு தளத்தில் வந்து இறங்குகிறார். இதனால் அந்தப் பகுதிகளிலும் ஆய்வு நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

மனைவியை தாக்கிய கணவன் கைது
கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் 3 மாத பென்சன் நிலுவைத் தொகையை வழங்கிட சிபிஐஎம்எல் சார்பில் ஆட்சியரிடம் மனு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபம்
அஞ்சுகிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
பனை மேம்பாட்டு இயக்கத் திட்டத்தில் ரூ 2.15 லட்சம் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி

December 28, 2024
40 Views
தமிழக அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சாலைகளில் நடைமுறைப்படுத்தி வரும் நாகர்கோவில் மாநகராட்சி: பொதுமக்கள் குற்றச்சாட்டு
தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவு விருது!
கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் கேட்டரிங் மாணவர்களுக்கான பயிற்சி
குளச்சல் அருகே கொத்தனாரை கட்டையால் தாக்கிய ரவுடி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account