By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கல்லூரி மாணவ மாணவியர்களின் தேர்தல் விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கல்லூரி மாணவ மாணவியர்களின் தேர்தல் விழிப்புணர்வு பேரணி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கல்லூரி மாணவ மாணவியர்களின் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

Last updated: April 9, 2026 5:04 pm
April 9, 2026
9 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 9 –

வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்பது குறித்து, பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் ஆரல்வாய்மொழி புனித ஜோசப் சட்டக்கல்லூரி மற்றும் டி.எம்.ஐ பொறியியல் கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் என் பெருமை என் விரல் மை, “உங்கள் வாக்கு – உங்கள் உரிமை, நேர்மையாக வாக்களிப்போம் – ஜனநாயகத்தைக் காப்போம், விலைமதிப்பற்றது நம் வாக்கு, உன் ஓட்டு உன் குரல், சிறிய மை பெரிய மாற்றம், உன் ஒட்டு உன் குரல் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.

நகரின் முக்கிய சந்திப்புகளைக் கடந்து சென்ற இந்தப் பேரணி, அண்ணா பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. நடைபெற்ற பேரணியில் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா அருட்பணியாளர்கள் ஜோசப், போஸ்கோ, பேராசிரியர்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவ மாணவியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் நற்பணி
கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
பள்ளி மாணவர்கள் கோவையில் கிடைத்தனர்
நாகர்கோவிலில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தாக்கிய வழக்கு: சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 25 வருடம் சிறை தண்டனை
இடுகாட்டுக்கு செல்ல பாதையில்லாமல் தவிக்கும் ஊர் மக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விருதுநகர்

முன்னாள் இந்திய ஜனாதிபதி APJ அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு நினைவஞ்சலி

July 29, 2025
29 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வாக்கு எண்ணிக்கைக்கு204 பணியாளர்கள் நியமனம்
இனயத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்
ஸ்ரீ தேவி குமாரி கல்லூரியில் விளையாட்டுப் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account