By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இட ஒதுக்கீட்டிற்கு எதிரான ஒப்பந்த பணியாளர்கள் திட்டத்தை ஒழிப்போம் – ஓ.பி.சி மக்கள் கட்சி தலைவர் இரத்தினசபாபதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > இட ஒதுக்கீட்டிற்கு எதிரான ஒப்பந்த பணியாளர்கள் திட்டத்தை ஒழிப்போம் – ஓ.பி.சி மக்கள் கட்சி தலைவர் இரத்தினசபாபதி
சென்னைதமிழ்நாடு

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான ஒப்பந்த பணியாளர்கள் திட்டத்தை ஒழிப்போம் – ஓ.பி.சி மக்கள் கட்சி தலைவர் இரத்தினசபாபதி

Last updated: March 19, 2026 6:27 pm
March 19, 2026
22 Views
Share
SHARE

சென்னை, மார்ச் 19 –

ஓ பி சி மக்கள் உரிமை கட்சியின் செய்தியாளர்கள் சந்திப்பு அதன் தலைவர் இரத்தின சபாபதி தலைமையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.

இதில் ஓபிசி மக்கள் கட்சியின் தலைவர் இரத்தினசபாபதி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது: தேசிய கட்களும் மாநில கட்சிகளும் 70 சதவீத்திற்கும் அதிகமாக உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரின் உழைப்பை உறிஞ்சி கொண்டு துரேகங்களை இழைத்து வருகின்றது.

ஆனால் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் இப்பட்டியலில் உள்ள மக்களின் மக்கள் எந்தவித வேலை வாய்ப்பையும் முன்னேற்றத்தையும் அடையவில்லை. ஆகவே தான் ஓபிசி மக்கள் உரிமை கட்சி கீழ்க்கண்ட நோக்கங்களை அடிப்படையாக கொண்டு அரசியல் களத்துக்கு வருகிறது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தரமான கல்வி, கல்வி உதவித்தொகை, வட்டியில்லா கல்வி கடன், நிரந்தர வேலை வாய்ப்புகள், விவசாயம், சிறு தொழில் செய்வதற்கு அரசு உதவிகள், மானியங்கள் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை, ஊழல் இல்லாத கடமை உணர்வுடன் கூடிய மக்கள் பிரதிநிதிகள், அரசு பணியாளர்களை உருவாக்குதல், குறிப்பாக ஒப்பந்த தொழிலாளர்கள் திட்டத்தை ஒழிப்பது, இதன் மூலம் இடஒதுக்கீட்டின் இருப்பை உறுதி செய்வது என்ற கொள்கையுடன் எங்கள் பரப்புரையுடன் ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சந்தித்து மக்களிடம் மாற்றத்தை உருவாக்குவோம். தேசிய, மாநில அளவில் ஆண்ட, கட்சிகளுக்கு மாற்றாக செயல்படுவோம் என்று அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை
பாரதியார் பல்கலை மெத்தனம்: ஏழை, எளிய ஊழியர்கள் கொதிப்பு
பூதப்பாண்டி அருகே மின்கம்பத்தில் பைக் மோதி கொத்தனார் உயிரிழப்பு
ஈரோட்டில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 4 ஆயிரம் பேர் வேலை நிறுத்தம்; கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
குமரியில் பணி ஓய்வு பெறும் போலீசாருக்கு நினைவு பரிசு வழங்கிய மாவட்ட எஸ்பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ

August 12, 2024
241 Views
தருமபுரியில் தமிழக ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம்
வளரிளம் பருவத்தில் நிகழும் கர்ப்பத்தை தடுக்க தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு
கடையநல்லூரில் திறந்தவெளிகளில்மலஜலம்
டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர் விடுதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account