By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பஞ்சமி நிலத்தை மீட்டுத்தர வேண்டும்: திராவிடர் விடுதலை கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பஞ்சமி நிலத்தை மீட்டுத்தர வேண்டும்: திராவிடர் விடுதலை கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம்
ஈரோடுதமிழ்நாடு

பஞ்சமி நிலத்தை மீட்டுத்தர வேண்டும்: திராவிடர் விடுதலை கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம்

Last updated: March 16, 2026 5:52 pm
March 16, 2026
45 Views
Share
SHARE

ஈரோடு, மார்ச் 16 –

ஈரோடு மாவட்டம் மாயவரம் பகுதியில், தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் பஞ்சமி நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி திராவிடர் விடுதலை கட்சியின் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டம் கிங் கருப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் அன்பு மகேஷ் சிறப்பு எழுச்சி உரையாற்றி, பஞ்சமி நிலங்களை மீட்டு உரிய மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும், நில ஆக்கிரமிப்புகளை அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அசோக் கண்ணன், சக்திவேந்தன், விடுதலை சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்தினர். பஞ்சமி நிலம் மீட்பு கோரிக்கை தொடர்பாக இந்த போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

பழமையான கலைகளில் ஒன்றான லெமூரியா வர்மக்களரி அடிமுறை பயிற்சி தேர்வு கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
விழாத மனிதநேயம்; எஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டு
குமரி மாவட்ட சோதனை சாவடிகளில் கலெக்டர் நள்ளிரவில் ஆய்வு
ஊழலை ஒழிப்போம், சினிமா தலைமை தவிர்ப்போம்: ஜல்லிக்கட்டு மக்கள் கட்சி தேர்தல் வாக்குறுதி
நாகராஜா கோவில் தெப்ப குளத்தில் இறந்து கிடந்தவர் டைல்ஸ் தொழிலாளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரை சித்திரை திருவிழா -2025

May 1, 2025
61 Views
ஒனிடா ரீவைர்டு: ஒனிடா எலக்ட்ரானிக்ஸ் -ன் வளர்ச்சி திட்டம் 100 அங்குல டிவி அறிமுகம்
புதிய கட்டிடங்களை திறந்து வைப்பு
கருங்கல் காவல் நிலைய போலீசாரின் அத்து மீறிய அராஜக போக்கு
சின்ன அல்லாபுரம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 8ஆம் ஆண்டு அக்னி வசந்த பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account