By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் “கலசலிங்கம் சமூக வானொலி நிலையம்-88.4” எஃப்எம் துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் “கலசலிங்கம் சமூக வானொலி நிலையம்-88.4” எஃப்எம் துவக்கம்
தமிழ்நாடுவிருதுநகர்

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் “கலசலிங்கம் சமூக வானொலி நிலையம்-88.4” எஃப்எம் துவக்கம்

Last updated: March 12, 2026 6:33 pm
March 12, 2026
48 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர், மார்ச் 12 –

ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஒப்புதலின்படி, “கலசலிங்கம் சமூக வானொலி நிலையம்-88.4 எஃப். எம்”, பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்டது. இணை வேந்தர் அறிவழகி ஸ்ரீதரன், துணைத் தலைவர்கள் சசி ஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம் வாழ்த்துரை வழங்கினர்.

துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் ஆகியோர் வானொலி நிலையத்தை திறந்து வைத்து, ” சமூக ஈடுபாட்டைவலுப்படுத்துவதற்கும், கல்வி, சுகாதாரம், விவசாயம், கலாச்சாரம் மற்றும் சமூக மேம்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த வானொலி நிலையம் ஒரு தளமாக இருக்கும்” என்று உரையாற்றினர். ஆராய்ச்சித்துறை இயக்குநர் பள்ளிகொண்ட ராஜசேகரன் மற்றும் விஷுவல் கம்யூனிகேஷன் துறை தலைவர் கற்பக சுந்தரம் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக பங்காற்றி நிகழ்ச்சியை நடத்தினர்.

வானொலி நிலையத்திற்கு பயிற்சி, தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் ஒலிபரப்பு ஆதரவை வழங்குவதற்காக பல்கலைக்கழகம் மற்றும் கோயம்புத்தூர் ஏர் மீடியா பிராட்காஸ்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த வானொலி நிலையம் 20 கி. மீ. சுற்று வட்டாரக் கிராமங்களுக்கு கல்வித் திட்டங்கள், மாணவர் திறமைகள், நிபுணர் பேச்சுக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளூர் செய்திகளை ஒலிபரப்புகிறது. இந்நிகழ்ச்சியில் அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் 20க்கும் மேற்பட்டோர் ஆய்வு!!
குலசேகரம் அருகே பள்ளி ஊழியர் தற்கொலை: காரணமான தொழிலாளிக்கு போலீஸ் வலை
கன்னியாகுமரி கடலில் கடல் நீர்மட்டம் தாழ்வு: படகு சேவை நிறுத்தம்
ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா: 1910 பயனாளிகளுக்கு ரூ.19.63 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜ்குமார் வழங்கினார்
தேசிய நெடுஞ்சாலையில் கன்னியாகுமரி முதல் காணிமடம் வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ராமநாதபுரத்தில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயற்குழு கூட்டம்

July 29, 2024
108 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
போலார் பேர் நிறுவனம் தேசிய அளவில் 200-வது கிளை துவக்கம்.
சபரிமலை ஐயப்ப பக்தா்களுக்காக களியக்காவிளையில் சிறப்பு தகவல் மையம் திறப்பு
தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள் சார்பில் வருகிற 13-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account