By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சமூகப் பணியாளருக்கு சாம்பியன் விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சமூகப் பணியாளருக்கு சாம்பியன் விருது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சமூகப் பணியாளருக்கு சாம்பியன் விருது

Last updated: March 4, 2026 7:13 pm
March 4, 2026
104 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 4 –

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்முறை சமூகப் பணியாளர் டாக்டர் ஹெச். டார்வின் மோசஸ்-க்கு, பெங்களூருவில் உள்ள மவுண்ட் கார்மேல் கல்லூரியில் நடைபெற்ற ப்ளூ ஃபெஸ்டிவல் மற்றும் 9ஆம் டீஃப் எக்ஸ்போ விழாவில் “கேள்வித்திறன் குறைபாடு கொண்டோரின் உட்சேர்க்கை மற்றும் அதிகாரமளித்தலுக்கான சாம்பியன் விருது” வழங்கப்பட்டது.

கேள்வித்திறன் குறைபாடு மற்றும் பேச முடியாதோரின் கல்வி, உரிமைகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக அவர் தொடர்ந்து செய்து வரும் அர்ப்பணிப்பான சேவைகளை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. 1300-க்கும் மேற்பட்ட கேள்வித்திறன் குறைபாடு கொண்டோர் மற்றும் பேச முடியாதோர் முன்னிலையில் அவர் இந்த விருதை பெற்றார்.

இந்த விருது மூலம் டாக்டர் ஹெச். டார்வின் மோசஸ் நம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

இரட்டை ரயில் பாதைக்காக நில உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சலசலப்பு; முற்றுகையிட முயன்றதால் வாக்குவாதம் பரபரப்பு
காதல் திருமணம் செய்து கொண்ட மகள்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கோர்ட் அனுமதி: தீர்ப்பை வரவேற்பதாக எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ பேட்டி
மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ள நிலையில் கடலுக்கு செல்ல தயாராகி வரும் மீனவர்கள்
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கூடைப்பந்து அணி தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை மாவட்டத்தில் 2 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்

March 25, 2026
21 Views
குமரி மாவட்டம் பாலபள்ளம் பேரூராட்சியில் சிறுவர் பூங்கா அமைக்க பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று திடக்கழிவு மேலாண்மை அமைக்க திட்டம்; கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு
கன்னியாகுமரி மாவட்டம் குழு சார்பாக இரங்கல் கூட்டம்
தக்கலை அருகே போலீசார் சோதனை; எம் சாண்ட் கடத்தி வந்த டாரஸ் லாரி டிரைவர் தப்பி ஓட்டம்
பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account