By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கழிவு ஆயிலால் போடப்பட்ட தார் சாலை: தட்டி கேட்ட கிராம மக்களை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்து விடுவோம் என்று மிரட்டிய அதிகாரிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கழிவு ஆயிலால் போடப்பட்ட தார் சாலை: தட்டி கேட்ட கிராம மக்களை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்து விடுவோம் என்று மிரட்டிய அதிகாரிகள்
தமிழ்நாடுதூத்துக்குடி

கழிவு ஆயிலால் போடப்பட்ட தார் சாலை: தட்டி கேட்ட கிராம மக்களை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்து விடுவோம் என்று மிரட்டிய அதிகாரிகள்

Last updated: March 2, 2026 6:57 pm
March 2, 2026
20 Views
Share
SHARE

விளாத்திகுளம், மார்ச் 02 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீரங்கபுரம் – நூத்தலக்கரை சின்னையாபுரம் கிராமம் வரை முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 146.76 லட்சம் மதிப்பீட்டில் 3.200 கிலோமீட்டர் தூரத்திற்கு தார் சாலை மற்றும் ஒரு பாலம் அமைப்பதற்கான ஒப்பந்தமிடப்பட்டு தற்போது பணிகள் முடிவடைந்துள்ளது.

இந்த சாலை அமைக்கும் பொழுது சாலைகள் மற்றும் பாலங்கள் முறையாக அமைக்கப்படவில்லை என்றும், சாலை அமைக்கும் பொழுது தார் கலவைக்கு பதிலாக, பழைய கழிவு ஆயில் ஜல்லி கற்களை கொண்டு சாலை அமைத்ததாகவும், பாலக்கட்டுமான பணிக்கு, சிமெண்ட் கலவைக்கு பதிலாக சுண்ணாம்பு கலவையை வைத்து தரமற்ற முறையில் நடைபெற்றதாகவும், இது குறித்த கிராம மக்கள் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரிடமும், அரசு பொறியாளரிடமும் முறையாக சாலை மற்றும் பாலம் கட்டுமான பணிகளை முறையாக செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது, ஒழுங்கா போறீங்களா இல்ல போலீஸிடம் உங்களை பிடித்து கொடுத்து விடவா மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறுகையில் கிராமப் பகுதிகளுக்கு திட்டப் பணிகள் வருவதே நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது, அவ்வாறு வரும் திட்டங்கள் முறையாக மக்கள் பயன்பாட்டிற்கு சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். போடப்பட்ட புதிய தார் சாலை ஒரு இன்ச்சுக்கு குறைவான கணத்தில் இருப்பதாகவும், கைகளால் தொட்டால் போர்வை போலும், கையோடு கருப்பு நிற மண்ணாக கையோடு வருகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே சாலையை மறு சீரமைத்தும்,கிராம மக்களை மிரட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை விஎல்சி திருமண மண்டபம் இடிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியது
திருப்பூர் அருகே பல்லடத்தில் பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!
வெறுப்பு பேச்சுகள் குற்றங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட வேண்டும் !
கன்னியாகுமரி அருகே மது போதையில் தகராறுரவுடி வெட்டி கொலை4 பேர் கைது
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இந்திய நீர்மூழ்கி கப்பல் மோதி உயிரிழந்த

December 3, 2024
63 Views
ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு
கெலமங்கலம் அருகே பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ரகசிய கேமரா; பெண் கைது
கோடை வெயிலைத் தணிக்க தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
கன்னியாகுமரியில் விடுமுறை நாளான நேற்று குவிந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account